மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி என்பது ஒரு தமிழ் திரைப்படம் ஆகும். ஜே குரு மூர்த்தி தயாரிப்பில், இயக்குனர் எஸ் ஜெகதீசன் இயக்கத்தில் 1986 ஆம் ஆண்டு வெளிவந்தது.[1]

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி (திரைப்படம்)
இயக்கம்எஸ்.ஜெகதீசன்
நடிப்புராஜேஷ், கே. ஆர். விஜயா, ராதா ரவி, தேங்காய் சீனிவாசன் மற்றும் சரிதா
வெளியீடு1986
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் மற்றும் நடிகைகள்[தொகு]

ராஜேஷ், கே. ஆர். விஜயா, சரிதா, நளினி, தேங்காய் சீனிவாசன், செந்தாமரை, பண்டரிபாய், வெண்ணிற ஆடை மூர்த்தி, குமரிமுத்து, செந்தில், உசிலைமணி, என்னத்த கண்ணையா ஆகியோர் நடித்துள்ளனர்.

பாடல்கள்[தொகு]

எண் பாடல் பாடகர் குறிப்பு
1 மாரி திரிசூலி ஆதிபரம் ஈஸ்வரியே வாணி ஜெயராம் [2]
2 உன்னை நம்பி நெத்திலே

பொட்டு வச்சேன் மத்திலே

பி. சுசீலா [2]
3 மனிதர்களே ஓ மனிதர்களே கே. வீரமணி [2]
4 ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சிவசக்தி தவசக்தி சீர்காழி கோவிந்தராஜன் [2]
5 மணவாளன் நலம் பாடும் வாணி ஜெயராம் [2]
6 மேல்மருவத்தூரில் வளர் மரகதமே வாணி ஜெயராம் [2]

கதாபாத்திரங்கள்[தொகு]

நடிகர்/நடிகை கதாபாத்திரம்
சரிதா பவானி
ராஜேஷ் சுந்தரம்
தேங்காய் சீனிவாசன் துக்காராம்
செந்தாமரை ராஜலிங்கம்
கே. ஆர். விஜயா ராஜேஸ்வரி

சான்றுகள்[தொகு]