உள்ளடக்கத்துக்குச் செல்

மேலூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேலூர் வடக்கு
தமிழ்நாடு சட்டப் பேரவை, முன்னாள் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்மதுரை மாவட்டம்
நிறுவப்பட்டது1967
நீக்கப்பட்டது1971
மொத்த வாக்காளர்கள்99,053
ஒதுக்கீடுபொது

மேலூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி (Melur North Assembly constituency), என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை மாவட்டத்தில் செயல்பாட்டிலிருந்த ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது 1967 முதல் 1971 வரை இருந்தது.

இன்றைய மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர் சட்டமன்ற தொகுதியையும், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் சட்டமன்ற தொகுதிகளையும் உள்ளடக்கியதே மேலூர் வடக்கு சட்டமன்ற தொகுதி‌.

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு வெற்றிபெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2 ஆம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1967 பெ. மலைச்சாமி திமுக 38,895 தரவு இல்லை மெ. ஆண்டி அம்பலம் காங்கிரஸ் 30,375 தரவு இல்லை
1971 பெ. மலைச்சாமி திமுக 37,337 தரவு இல்லை மெ. ஆண்டி அம்பலம் காங்கிரஸ் 37,210 தரவு இல்லை

தேர்தல் முடிவுகள் விவரம்

[தொகு]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: மேலூர் (வடக்கு)[1]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. பெ. மலைச்சாமி 37,337 50.09% -6.06%
காங்கிரசு மெ. ஆண்டி அம்பலம் 37,210 49.91% 6.06%
வெற்றி வாக்கு வேறுபாடு 127 0.17% -12.13%
பதிவான வாக்குகள் 74,547 78.67% -2.31%
பதிவு செய்த வாக்காளர்கள் 99,053
தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் -6.06%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: மேலூர் (வடக்கு)[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. பெ. மலைச்சாமி 38,895 56.15%
காங்கிரசு மெ. ஆண்டி அம்பலம் 30,376 43.85%
வெற்றி வாக்கு வேறுபாடு 8,519 12.30%
பதிவான வாக்குகள் 69,271 80.98%
பதிவு செய்த வாக்காளர்கள் 88,373
தி.மு.க. வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  2. Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.

வெளியிணைப்புகள்

[தொகு]

10°02′24″N 78°20′24″E / 10.040°N 78.340°E / 10.040; 78.340