மேலூர் ஊராட்சி, திருச்சூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மேலூர் ஊராட்சி என்னும் ஊராட்சி, கேரளத்தின் திருச்சூர் மாவட்டத்தில் முகுந்தபுரம் வட்டத்தில் உள்ளது. இது சாலக்குடி மண்டலத்திற்கு உட்பட்டது. இது 23.06 சதுர கி.மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. [1]

வார்டுகள்[தொகு]

எண் வார்டின் பெயர் ஆள்பவர் பெயர்
1 சந்திபுரம் லிசி குரியா
2 கல்லுத்தி ரமேஷ் எம் எஸ்
3 பூலானி வடக்கு ரமேசன் எம் எம்
4 குறுப்பம் இந்திர மோகனன்
5 பூலானி தெற்கு பாபு பி பி
6 குன்னப்பிள்ளி சரிதா வி வி
7 அடிச்சிலி ஹைமாவதி சிவன்
8 புஷ்பகிரி சுவப்னா டேவிஸ்
9 பாலப்பிள்ளி கீதா சசி
10 முள்ளன்பாறை ஷாலி விஜயன்
11 மேலூர் சென்டர் மேரி ஜோஸ்
12 கூவக்காட்டு குன்னு போளி பி ஒ
13 நடுத்துருத்து ஜின்சி ஜோஷி
14 முரிங்ஙூர் தெற்கு மேகனா ஷாஜு
15 முரிங்ஙூர் வடக்கு ஸஜி எ டி
16 மண்டிக்குன்னு பரமேஸ்வரன் பி பி
17 காலடி சாபு பி ஏ

வழிபாட்டுத் தலங்கள்[தொகு]

  • மேலூர் காலடி சிவன் கோயில்,
  • பூலானி சுப்பிமணியர் கோயில்
  • எடத்ரக்காவ் பகவதி கோயில்,
  • குன்னப்பிள்ளி தேவராஜகிரி கோயில்,
  • விஷ்ணுபுரம் ஸ்ரீ நரசிம்மமூர்த்தி கோயில்,
  • முக்கால்வட்டி திருனாராயணபுரம் கோயில்,
  • உதயபுரம் மஹாமிருத்யுஞ்சயர் கோயில்
  • ஸ்ரீபுரம் சிவபார்வதி கோயில்

பெயர்க் காரணம்[தொகு]

சாலக்குடி ஆற்றின் மேல் உள்ள ஊர் என்ற பொருளில் மேலூர் என்ற பெயர் வந்ததாகக் கருதுகின்றனர். [2]

இணைப்புகள்[தொகு]

பஞ்சாயத்ஸ்.இன் பரணிடப்பட்டது 2021-05-08 at the வந்தவழி இயந்திரம்

சான்றுகள்[தொகு]

  1. "மேலூர் ஊராட்சி". Archived from the original on 2016-01-31. பார்க்கப்பட்ட நாள் 2014-07-22.
  2. மேலூர் ஊராட்சியின் தளத்தில் இருந்து