மேலூர் ஊராட்சி
Jump to navigation
Jump to search
மேலூர் ஊராட்சி என்னும் ஊராட்சி, [கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் நல்லூர் ஊராட்சி ஒன்றிய உட்பட்டது மேலூர் கிராமம். இது 23.06 சதுர கி.மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. [1]
வார்டுகள்[தொகு]
வழிபாட்டுத் தலங்கள்[தொகு]
- மேலூர் காலடி சிவன் கோயில்,
- பூலானி சுப்பிமணியர் கோயில்
- எடத்ரக்காவ் பகவதி கோயில்,
- குன்னப்பிள்ளி தேவராஜகிரி கோயில்,
- விஷ்ணுபுரம் ஸ்ரீ நரசிம்மமூர்த்தி கோயில்,
- முக்கால்வட்டி திருனாராயணபுரம் கோயில்,
- உதயபுரம் மஹாமிருத்யுஞ்சயர் கோயில்
- ஸ்ரீபுரம் சிவபார்வதி கோயில்
பெயர்க் காரணம்[தொகு]
சாலக்குடி ஆற்றின் மேல் உள்ள ஊர் என்ற பொருளில் மேலூர் என்ற பெயர் வந்ததாகக் கருதுகின்றனர். [2]
இணைப்புகள்[தொகு]
சான்றுகள்[தொகு]
- ↑ மேலூர் ஊராட்சி
- ↑ மேலூர் ஊராட்சியின் தளத்தில் இருந்து