மேலப்பாளையம் உலக முத்தாரம்மன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அருள்மிகு உலக முத்தாரம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருநெல்வேலி
அமைவிடம்:மேலப்பாளையம், பாளையங்கோட்டை வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:பாளையங்கோட்டை
மக்களவைத் தொகுதி:திருநெல்வேலி
கோயில் தகவல்
தாயார்:உலகமுத்தாரம்மன்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

மேலப்பாளையம் உலக முத்தாரம்மன் கோயில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் உலகமுத்தாரம்மன் சன்னதியும், கற்பக விநாயகர், பைரவர், வேதாளம், சுடலைமாடன் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. 1927-ஆம் ஆண்டின் அறநிலையப் பாதுகாப்புச் சட்டப்படி அரசு நிருவாக அலுவலரால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் சிவாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது.

மேற்கோள்கள்[தொகு]