மேற்பொருந்துகைத் தேற்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இரு பக்கவாட்டு நேரியல் மின்மறிப்புகளையும் (bilateral linear impedances) ஆற்றல் மூலங்களையும் கொண்ட ஒரு நேரியல் மின்சுற்றுவலையில், ஏதேனும் ஒரு மின் கருவியில் பாயும் மின்னோட்டம் அதே மின் கருவியில் ஒவ்வோர் ஆற்றல் மூலமும் தனித்தனியே உண்டாக்கும் மின்னோட்டங்களின் திசையின் கூடுதலுக்குச் (vector Sum) சமமாகும் என்பது மேற்பொருந்துகைத் தேற்றம் (superposition theorem)ஆகும்.

உசாத்துணை[தொகு]

  • Electronic Devices and Circuit Theory (9th ed.) by Boylestad and Nashelsky
  • Basic Circuit Theory by C. A. Desoer and E. H. Kuh