மேற்புற நீா்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

 ஒரு நதி, ஏரி, ஈரநிலம், அல்லது கடல் போன்ற  புவியின் மேற்பரப்பில் உள்ள நீரே மேற்பரப்பு நீராகும். இது நிாலத்தடி நீர் மற்றும் வளிமண்டல நீர் ஆகியவற்றோடு வேறுபடுகிறது.

உப்பு உட்செலுத்துதல் மேற்பரப்பு நீர் மழை மற்றும் நிலத்தடி நீரில் இருந்து படிவாக்கம் மூலம் நிரப்பப்படுகிறது. மேற்புற நீரானது, ஆவியாதல் மூலமாகவும், மற்றும் தாவரங்கள், விவசாயம், வாழ்க்கை, தொழில் போன்றவற்றில் மனிதகுலத்தால் பிரித்தெடுக்கப்பட்டும் கடலில் கலந்து உப்பு நீராகின்றது. 

மேற்காேள்கள்[தொகு]

  • Applied Hydrogeology, Fourth Edition by C.W. Fetter.
  • R.A. Young and J.D. Bredehoeft Digital simulation for solving management problems with conjunctive groundwater and surface water systems from Water Resources Research 8:533-56
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேற்புற_நீா்&oldid=2341895" இருந்து மீள்விக்கப்பட்டது