உள்ளடக்கத்துக்குச் செல்

மேற்கு வடக்கு வழித்தடம், சென்னை புறநகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேற்கு வடக்கு வழித்தடம், சென்னை புறநகர்
கண்ணோட்டம்
நிலைஇயக்கத்தில்
முனையங்கள்
நிலையங்கள்40
சேவை
வகைபுறநகர் இரயில்
அமைப்புசென்னை புறநகர் இருப்புவழி
செய்குநர்(கள்)தென்னக இரயில்வே
பணிமனை(கள்)ஆவடி
தொழில்நுட்பம்
வழித்தட நீளம்151 km (82 கிமீ புறநகர் மற்றும் 69 கிமீ MEMU)
தண்டவாள நீளம்412 கிலோமீட்டர்கள் (256 mi)
தண்டவாளங்களின் எண்ணிக்கை4 (அரக்கோணம் வரை) 2 (திருப்பதி வரை)
தட அளவிஅகலப் பாதை
இயக்க வேகம்90 கிமீ/மணி (அதிகபட்சமாக இயக்கக்கூடிய வேகம்)

மேற்கு வடக்கு வழித்தடம் (West North Line) என்பது சென்னை (மெட்ராஸ்) நகரத்திலிருந்து மேற்கு - வடக்கு நோக்கி செல்லும் ஐந்தாவது நீளமான புறநகர் தொடருந்து வழித்தடமாகும். இந்த வழித்தடமானது சென்னை சென்னை மத்திய மூர் மார்க்கெட் கட்டிடம் முதல் திருப்பதி வரை உள்ளது. புறநகர் இரயில் சேவைகள் திருத்தணி வரையிலும் மற்றும் MEMU சேவைகள் திருப்பதி வரையிலும் இயக்கப்படுகிறது.

மேற்கு வடக்கு வழித்தடம்
151
திருப்பதி
140
ரேணிகுண்டா
130
புடி
121
தடுக்கு
114
புத்தூர்
107
வேப்பகுண்டா
100
ஏகாம்பரகுப்பம்
98
நகரி
94
வெங்கடநரசிம்மராஜுவாரிபேட்டை
89
பொன்படி
82
திருத்தணி
69
அரக்கோணம்
புளியமங்கலம்
மோசூர்
58
திருவாலங்காடு
54
மணவூர்
செஞ்சி பனப்பாக்கம்
கடம்பத்தூர்
45
ஏகாட்டூர்
42
திருவள்ளூர்
புட்லூர்
36
செவ்வாபேட்டை சாலை
32
வேப்பம்பட்டு
29
திருநின்றவூர்
26
நெமிலிச்சேரி
29
பட்டாபிராம் இராணுவ சைடிங்
பொறியியல் டிப்போ
28
பட்டாபிராம் இராணுவ சைடிங்
25
பட்டாபிராம்
24
இந்து கல்லூரி
21
ஆவடி
18
அன்னனூர்
17
திருமுல்லைவாசல்
15
அம்பத்தூர்
14
பட்டரவாக்கம்
12
கொரட்டூர்
13
அண்ணா நகர் Line 2, Chennai Metro
12
பாடி
9
வில்லிவாக்கம்
8
பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ்
6
பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸ்
5
பெரம்பூர்
4
வியாசர்பாடி ஜீவா
2
பேசின் பாலம்
0
சென்னை சென்ட்ரல் மூர் மார்க்கெட் Mainline rail interchangeMetro interchangeBus interchange

மேற்கோள்கள்

[தொகு]