உள்ளடக்கத்துக்குச் செல்

மேற்கு வங்க மாநிலப் பல்கலைக்கழகம்

ஆள்கூறுகள்: 22°44′21″N 88°26′06″E / 22.7391375°N 88.4350716°E / 22.7391375; 88.4350716
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேற்கு வங்க மாநில பல்கலைக்கழகம்
West Bengal State University
Tamilமேற்கு வங்க மாநில பல்கலைக்கழகம்
Bengaliপশ্চিমবঙ্গ রাজ্য বিশ্ববিদ্যালয়
ஆங்கிலம்West Bengal State University
குறிக்கோளுரை"குறிக்கோள் நல்லது" (தமிழ்)
"लक्ष्यं विश्वमानम्" (சமசுகிருதம்)
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
The goal is good
வகைபொது
உருவாக்கம்25 பெப்ரவரி 2008; 17 ஆண்டுகள் முன்னர் (2008-02-25)[1]
நிதிநிலை16.0689 கோடி (ஐஅ$1.9 மில்லியன்) (2021–22 est.)[2]
தரநிர்ணயம்என்ஏஏசி[3]
வேந்தர்மேற்கு வங்காள ஆளுநர்
துணை வேந்தர்சோனாலி சக்கரவர்த்தி பானர்ஜி[4]
கல்வி பணியாளர்
99 (2021)[5]
மாணவர்கள்1,757 (2021)[5]
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்1,485 (2021)[5]
272 (2021)[5]
அமைவிடம், ,
700126
,
22°44′21″N 88°26′06″E / 22.7391375°N 88.4350716°E / 22.7391375; 88.4350716
இணையதளம்wbsu.ac.in/web/

மேற்கு வங்க மாநில பல்கலைக்கழகம் (ஆங்கிலம் : West Bengal State University) என்பது இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் உள்ள வடக்கு 24 பரகானாவில் உள்ள பெருனன்புகுரியாவில் அமைந்துள்ள ஒரு பொதுத்துறை பல்கலைக்கழகமாகும். மேலும் இது 2007 ஆம் ஆண்டின் மேற்கு வங்க மாநில சட்டமன்றத்தின் ஓர் அரசாணை மூலம் மேற்கு வங்க அரசால் பிப்ரவரி 25, 2008 இல் இப்பல்கலைக்கழகம் நிறுவப்பட்டுள்ளது.[7]

வளாகம் மற்றும் இருப்பிடம்

[தொகு]
மேற்கு வங்க மாநிலப் பல்கலைக்கழகத்தின் பழைய கட்டிடம் மற்றும் வளாகம்

மேற்கு வங்க மாநில பல்கலைக்கழகத்தின் வளாகங்களின் மொத்த பரப்பளவு 29 ஏக்கர்கள் (0.12 km2) இப்பல்கலைக்கழகம் மிகவும் அமைதியான பெருனன்புகுரியா என்ற தொலைதூர சிற்றூரில் அமைந்துள்ளது. இது வடக்கு 24 பர்கானாசு மாவட்டத் தலைமையகமான பராசத் நகரத்திலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்

[தொகு]

படிமக்காட்சியகம்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]

இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களின் பட்டியல்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "WBSU / About Us". WBSU. Retrieved 5 February 2022.
  2. "Detailed Demands For Grants For 2021-22" (PDF). Feb 5, 2021. Retrieved Feb 6, 2021.
  3. "NAAC Grade Sheet". என்ஏஏசி. Feb 23, 2021. Archived from the original on Sep 22, 2021. Retrieved Feb 23, 2021.
  4. "Vice-Chancellor- WBSU".
  5. 5.0 5.1 5.2 5.3 "NIRF 2021" (PDF). West Bengal State University.
  6. "Self Study Report - 1st cycle 2020" (PDF). NAAC-SSR. p. 11. Retrieved 14 June 2022.
  7. "The West Bengal State University Act, 2007" (PDF). wbhed.gov.in. 25 February 2008. Retrieved 21 June 2021.

வெளியிணைப்புகள்

[தொகு]