மேற்கு வங்க ஆறுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாரகர் ஆறு. அசன்சோல்.

கிழக்கு இந்தியாவில் உள்ள மேற்கு வங்கத்தின் முக்கிய ஆறுகள்.

பட்டியல்[தொகு]

மேற்கு வாங்க மாநிலத்தின் முக்கிய ஆறுகளின் பட்டியல் :

 • ஆடி கங்கா 
 • அஜய் நதி 
 • அஞ்சனா நதி 
 • அட்ராய்  நதி 
 • பக்ரேஷ்வர் நதி 
 • பாலாசன் நதி 
 • பாலேஷ்வர் நதி 
 • பன்ஸ்லோய் நதி 
 • பார்க்கார் நதி 
 • பாகரிதி நதி 
 • பாங்கா நதி 
 • பெஹுலா நதி 
 • பஹிரப் நதி 
 • பித்யாத்ரி நதி 
 • பிராமணி நதி Birbhum)
 • சௌலி நதி 
 • சோய்டடா  நதி 
 • சூர்ணி நதி 
 • தாமோதர் நதி 
 • தர்லா நதி 
 • தட்குமார் நதி 
 • த்வாரகேசுவர் நதி 
 • துவாரக நதி 
 • காந்தீஸ்வரி நதி 
 • கங்கா நதி 
 • கர்காரியா நதி 
 • கியா நதி 
 • கோசபா நதி 
 • ஹல்தி நதி 
 • ஹரிபங்கா நதி 
 • இங்கிலோ நதி 
 • ஹூக்ளி நதி 
 • இச்சாமதி நதி 
 • ஜாலங்கி நதி 
 • ஜல்தாக நதி 
 • ஜமுனா நதி 
 • காளிண்டி நதி 
 • கங்க்சாபதி  நதி 
 • கல்ஜானி நதி 
 • கபாலீஸ்வரி நதி 
 • கராடோய நதி 
 • கேலேகாய் நதி 
 • கேதா நதி  
 • காரி நதி 
 • கோங்  நதி 
 • கோப்பாய் நதி 
 • கோசை நதி 
 • குனர் நதி 
 • குந்தி நதி 
 • மகானந்த நதி 
 • மாட்லா நதி 
 • மாதாபங்கா நதி 
 • மயூராக்ஷி நதி 
 • மெச்சி நதி 
 • முண்டேஸ்வரி நதி 
 • முறி கங்கா நதி 
 • பியாளி நதி 
 • புனர்பாபா நதி 
 • ராயமங்கள் நதி 
 • ரன்கீத் நதி 
 • ரசுல்பார் நதி 
 • ரூப் நாராயன் நதி 
 • சாலி நதி 
 • சப்தமுகி நதி 
 • சரஸ்வதி நதி 
 • சில் தோர்சா நதி 
 • சிலாபத்தி நதி 
 • சிங்கிமரி நதி 
 • சுபர்நரேகா நதி 
 • தல்மா  நதி 
 • தங்கோன் நதி 
 • டீஸ்டா நதி 
 • தாகுரன் நதி 
 • டோர்ஷா நதி