உள்ளடக்கத்துக்குச் செல்

மேற்கு வங்காள தொடக்கக் கல்வி வாரியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேற்கு வங்காள தொடக்கக் கல்வி வாரியம்
West Bengal Board of Primary Education
மேற்கு வங்காள தொடக்கக் கல்வி வாரிய அலுவலகம்
சுருக்கம்மே.வ.தொ.க.வா
வகைஅரசு நிறுவனம்
தலைமையகம்டிகே 7/1, செக்டர் II, உப்பு ஏரி, கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா - 700091
தலைவர்கௌதம் பால்
வலைத்தளம்www.wbbpe.wb.gov.in

மேற்கு வங்காள தொடக்கக் கல்வி வாரியம் (West Bengal Board of Primary Education) என்பது இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் தொடக்கக் கல்வியைக் கண்காணிப்பதற்காக மாநில அரசால் நிர்வகிக்கப்படும் ஒரு தன்னாட்சி அமைப்பாகும். 1975 ஆம் ஆண்டு சனவரி மாதம் முதல் தேதியன்று இவ்வமைப்பு நிறுவப்பட்டது.[1]

மேற்கு வங்க தொடக்கக் கல்வி வாரியம், மேற்கு வங்க தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துகிறது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "West Bengal Board of Primary Education". www.wbbprimaryeducation.org. Retrieved 2024-04-03.
  2. ↑ "WB TET 2023 conducted smoothly, no malpractice reported: Official". India Today (in ஆங்கிலம்). 25 December 2023. Retrieved 2024-04-03.

வெளி இணைப்புகள்

[தொகு]