உள்ளடக்கத்துக்குச் செல்

மேற்கு வங்காள இடைநிலைக் கல்வி வாரியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேற்கு வங்காள இடைநிலைக் கல்வி வாரியம்
West Bengal Board of Secondary Education
துவங்கியது26 அக்டோபர் 2009
வகைஅரசு நிறுவனம்
தலைமையகம்
  • நிவேதிதா பவன், பிரிவு II, டிஜே-8, சால்ட் லேக், பிரிவு II, க்ப்ல்கத்தா - 700 091
  • தெரோசியோ பவன், 77/2, பார்க்கு தெரு, கொல்கத்தா - 700 016
தலைவர்காலியிடம்
செயலாளர்சுப்ரட்டா கோசு
வலைத்தளம்wbbse.wb.gov.in

மேற்கு வங்காள இடைநிலைக் கல்வி வாரியம் (West Bengal Board of Secondary Education) என்பது இந்தியாவின் மேற்கு வங்காள மாநில அரசால் நிர்வகிக்கப்படும் ஒரு தன்னாட்சி தேர்வு அமைப்பாகும். இவ்வாரியம் மேற்கு வங்காளத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு அல்லது இடைநிலைப் பள்ளி அளவிலான தேர்வை நடத்துகிறது. மேற்கு வங்காள இடைநிலைக் கல்வி வாரியச் சட்டம், 1963-சட்டத்தின் மூலம் நடைமுறைக்கு வந்தது.[1] ஒவ்வோர் ஆண்டும் வாரியத் தேர்வுகளை நடத்துகிறது. இத்தேர்வு பொதுவாக ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் நடைபெறும். அடுத்த தேர்வு 2027 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "About Us". wbbse.wb.gov.in. Retrieved 9 September 2023.

வெளி இணைப்புகள்

[தொகு]