உள்ளடக்கத்துக்குச் செல்

மேற்கு வங்காளத்தின் அரசியல் குடும்பங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய மேற்கு வங்க மாநிலத்தின் அரசியல் குடும்பங்களின் பகுதி பட்டியல்.

போசு குடும்பம்

[தொகு]

கான் குடும்பம்

[தொகு]

அதிகாரி குடும்பம்

[தொகு]

தாசு குடும்பம்

[தொகு]

அ . முகர்சி குடும்பம்

[தொகு]

தாசுமுன்சி குடும்பம்

[தொகு]

கோனார் குடும்பம்

[தொகு]
  • ஹரே கிருஷ்ண கோனார், சுதந்திர போராட்ட வீரர் மற்றும் அரசியல்வாதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவரும் (மார்க்சிஸ்ட்) மற்றும் நில வருவாய் அமைச்சராகவும் இருந்துள்ளார்[14].
  • பெனாய் கிருஷ்ண கோனார்,முன்னாள் விவசாயத் தலைவர், மேற்கு வங்க சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அகில இந்திய கிசான் சபை தலைவர்[15]
  • மகாராணி கோனார்,முன்னாள் கம்யூனிஸ்ட் தலைவர், முன்னாள் மேற்கு வங்க சட்டமன்ற உறுப்பினர், மற்றும் அகில இந்திய அங்கன்வாடி தொழிலாளர்கள் மற்றும் உதவியாளர்கள் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர்களில் ஒருவராகவும் இருந்துள்ளார். (பெனாய் கிருஷ்ணா கோனார் மனைவி)[15]

இராய் குடும்பம்

[தொகு]

நாயுடு குடும்பம்

[தொகு]

பி. முகர்ஜி குடும்பம்

[தொகு]
  • காமதா கிங்கர் முகர்ஜி, 1952 முதல் 1964 வரை மேற்கு வங்க சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.
    • பிரணாப் முகர்ஜி இந்திய தேசிய காங்கிரசின் மூத்த தலைவரும், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவருமான இவர் இந்திய தேசிய காங்கிரஸின் மூத்த தலைவராகவும், இந்திய அரசாங்கத்தில் பல உயர்மட்ட அமைச்சுப் பதவிககளிலும் இருந்துள்ளார்.

காளிகாட்டின் பானர்ஜி குடும்பம்

[தொகு]

வடக்கு கொல்கத்தாவின் பந்தோபாத்யாய் குடும்பம்

[தொகு]

மித்ரா குடும்பம்

[தொகு]
  • சோமன் மித்ரா-முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர், 5 முறை எம்எல்ஏ மற்றும் டயமண்ட் ஹார்பரைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் எம். பி.[23]
  • சிகா மித்ரா- சோமனின் மனைவி சியால்டா சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் திரிணாமுல் காங்கிரஸ் எம். எல். ஏ.சீல்தா சட்டமன்றத் தொகுதி

சிங் குடும்பம்

[தொகு]
  • அர்ஜுன் சிங் முன்னாள் பட்பாரா எம்எல்ஏ முன்னாள் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ , முன்னாள் பட்பாரா நகராட்சி தலைவர் மற்றும் தற்போதைய பாரதிய ஜனதா கட்சி தலைவர்[24]
    • பவன் சிங் அர்ஜுனின் மகன் , பட்பாரா தொகுதியில் பாஜக எம்எல்ஏவாக உள்ளார்[25].
  • சுனில் சிங், நோபாரா எம்எல்ஏ, கருலியா நகராட்சி தலைவர்.
      • உமாசங்கர் சிங், மூத்த தலைவர் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்

அகமது குடும்பம்

[தொகு]
  • சுல்தான் அகமது, எம். பி. மற்றும் முன்னாள் மத்திய சுற்றுலாத் துறை இணை அமைச்சர், இந்திய அரசு[26][27]
  • சஜ்தா அகமது சுல்தானின் மனைவி, உலுபெரியா தொகுதியின் எம். பி.[28]

சட்டர்ஜி குடும்பம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 "In Netaji Bose's family, 3 generations of politicians but 'not just politicians'". The Indian Express (in ஆங்கிலம்). 2016-03-21. Retrieved 2026-04-25.
  2. 1 2 "Descendants of Netaji Subhash Bose: Where are they now? | The Daily Star". www.thedailystar.net (in ஆங்கிலம்). Retrieved 2026-04-25.
  3. 1 2 3 "Malda elections: Congress leans on Ghani Khan legacy in West Bengal 2026". Deccan Herald (in ஆங்கிலம்). Retrieved 2026-04-25.
  4. 1 2 3 "End of an era in Malda politics: Former Union Minister A.B.A. Ghani Khan Choudhury's brother Abu Hasem Khan Choudhury passes away". english.hindusthansamachar.in (in ஆங்கிலம்). Retrieved 2026-04-25.
  5. 1 2 3 4 "TMC MP Sisir Adhikari divested of another post after son Suvendu joined BJP". Deccan Herald (in ஆங்கிலம்). Retrieved 2026-04-25.
  6. ↑ "Explained: The importance of the Adhikari family in West Bengal politics". The Indian Express (in ஆங்கிலம்). 2020-12-03. Retrieved 2020-12-03.
  7. ↑ "Chittaranjan das Indian political leader".. (Access date: 2026-04-25). 
  8. ↑ "Ray, an administrator par excellence" (in en). https://www.deccanherald.com/india/ray-administrator-par-excellence-2527498.
  9. ↑ "Maya Ray". Times Content. 2026-04-25. Retrieved 2026-04-25.
  10. 1 2 "'Game Over Didi': Amit Shah’s Explosive Bengal Poll War Cry" (in en). 2026-04-23. https://www.timesnownews.com/india/no-one-will-be-able-to-infiltrate-bengal-after-bjp-wins-polls-amit-shah-article-154148361.
  11. ↑ "Remember Priya Ranjan Dasmunsi? A Raiganj house and Bengal's changed political landscape". The Indian Express (in ஆங்கிலம்). 2024-04-26. Retrieved 2026-04-25.
  12. ↑ Chatterji, Saubhadra (2017-11-20). "Priya Ranjan Dasmunsi: Politician from the grassroots who mastered Parliament's rules". Hindustan Times (in ஆங்கிலம்). Retrieved 2026-04-25.
  13. ↑ Service, Express News (2023-12-24). "Deepa Dasmunshi named Kerala in-charge of Congress". The New Indian Express (in ஆங்கிலம்). Retrieved 2026-04-25.
  14. ↑ Bandyopadhyay, D. (2000-05-27). "Land Reform in West Bengal" (in en). Economic and political weekly 35 (2000). https://www.epw.in/journal/2000/21-22/commentary/land-reform-west-bengal.html.
  15. 1 2 "Benay konar is no more". https://www.telegraphindia.com/west-bengal/benoy-konar-no-more/cid/321575.
  16. ↑ Parashar, Utpal (2018-11-26). "Meghalaya Governor Tathagata Roy sparks off row with 'insensitive' tweets on 26/11 victims, presses delete". Hindustan Times (in ஆங்கிலம்). Retrieved 2026-04-25.
  17. ↑ ""Sarojini naidu indian writer and political"".. 
  18. ↑ https://www.news18.com/india/ex-president-pranab-mukherjees-son-abhijit-returns-to-congress-back-to-right-party-9225037.html
  19. ↑ Kumar, Nitin; News18, India TV (2024-12-31). "Sharmistha Mukherjee slams Rahul Gandhi's 'bhakt-chelas', defends late father's honour amid sibling rivalry". India TV News (in ஆங்கிலம்). Retrieved 2026-04-25.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  20. ↑ "Mamata Banerjee: Seven political milestones that shaped Bengal CM". Deccan Herald (in ஆங்கிலம்). Retrieved 2026-04-25.
  21. ↑ "MSN". www.msn.com. Retrieved 2026-04-25.
  22. ↑ "Sudip Bandyopadhyay". The Indian Express (in ஆங்கிலம்). Retrieved 2026-05-01.
  23. ↑ "West Bengal Congress president Somen Mitra passes away at 78, Rahul Gandhi condoles his demise". The Financial Express (in ஆங்கிலம்). 2020-07-30. Retrieved 2026-05-01.
  24. ↑ "BJP strongman Arjun Singh’s office buzzes with confidence". The telegraph. 28-04-2026. https://www.telegraphindia.com/elections/west-bengal-assembly-election-2026/in-jute-mill-belt-near-kolkata-bjp-strongman-arjun-singhs-office-buzzes-with-confidence/cid/2158209#goog_rewarded.
  25. ↑ "BJP strongman Arjun Singh’s office buzzes with confidence". The telegraph. 28-04-2026. https://www.telegraphindia.com/elections/west-bengal-assembly-election-2026/in-jute-mill-belt-near-kolkata-bjp-strongman-arjun-singhs-office-buzzes-with-confidence/cid/2158209#goog_rewarded.
  26. ↑ Indiablooms (2017-09-04). "TMC MP Sultan Ahmed passes away, Mamata expresses condolences | Indiablooms - First Portal on Digital News Management". India Blooms (in ஆங்கிலம்). Retrieved 2026-05-01.
  27. ↑ "Kolkata: Trinamool MP Sultan Ahmed, accused in Narada sting case, dies after cardiac arrest". Zee News (in ஆங்கிலம்). Retrieved 2026-05-01.
  28. ↑ "Sajda Ahmed". The Indian Express (in ஆங்கிலம்). Retrieved 2026-05-01.
  29. ↑ "RIP Somnath Chatterjee: Former Lok Sabha Speaker dies at 89; PM Modi, Rahul condole demise of CPI(M) veteran". The Financial Express (in ஆங்கிலம்). 2018-08-13. Retrieved 2026-05-01.