மேற்கு லாஃபயாட்டே, இந்தியானா
தோற்றம்
மேற்கு லாஃபயாட்டே, இந்தியானா | |
|---|---|
பின்னணியில் மேற்கு லாஃபயாட்டே பொது நூலகமும் பர்டியூ பல்கலைக்கழகமும் மேற்கு லாஃபயாட்டே நகர மன்றம், முன்னாளில் மோர்ட்டன் பள்ளி செலரி போக் இயற்கை அமைவிடம் | |
| அடைபெயர்(கள்): "மேற்கு புறம்" | |
| ஆள்கூறுகள்: 40°26′36″N 86°55′25″W / 40.44333°N 86.92361°W | |
| நாடு | |
| மாநிலம் | இந்தியானா |
| கவுன்ட்டி | டிப்பேக்கோனோ |
| நகரியம் | வாபாஷ் நகரியம் |
| நிறுவல் | 1888 |
| அரசு | |
| • மேயர் | எரின் ஈஸ்டர் (ம) |
| பரப்பளவு | |
| • மாநகரம் | 13.82 sq mi (35.80 km2) |
| • நிலம் | 13.59 sq mi (35.20 km2) |
| • நீர் | 0.23 sq mi (0.60 km2) |
| • மாநகரம் | 904.6 sq mi (2,343 km2) |
| ஏற்றம் | 705 ft (215 m) |
| மக்கள்தொகை (2020) | |
| • மாநகரம் | 44,595 |
| • அடர்த்தி | 3,281.46/sq mi (1,266.93/km2) |
| • பெருநகர் | 1,82,821 |
| நேர வலயம் | ஒசநே−5 (EST) |
| • கோடை (பசேநே) | ஒசநே−4 (EDT) |
| ZIP குறியீடு | 47906 |
| இடக் குறியீடு | 765 |
| FIPS code | 18-82862[3] |
| GNIS feature ID | 2397268[2] |
| இணையதளம் | www.westlafayette.in.gov |
மேற்கு லாஃபயாட்டே (West Lafayette, /ˌlɑːfiˈɛt, ˌlæf-/ LA(H)F-ee-ET) ஐக்கிய அமெரிக்காவில் இந்தியானா மாநிலத்தில் டிப்பேக்கோனோ கவுன்ட்டியில் வாபாஷ் நகரியத்தில் உள்ள ஓர் நகரமாகும்.[2] இது மாநிலத் தலைநகரமான இந்தியானாபொலிசிற்கு வடமேற்கில் ஏறத்தாழ 65 மைல்கள் (105 km) தொலைவிலும் சிகாகோவிற்கு தென்கிழக்கில் ஏறத்தாழ 113 மைல்கள் (182 km) தொலைவிலும் அமைந்துள்ளது. 2020 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இங்கு 44,595 பேர் வசிக்கின்றனர்.[4] இங்கு புகழ்பெற்ற பர்டியூ பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. கல்லூரி நகரமாகவும் இந்தியானா மாநிலத்தின் மக்களடர்த்தி மிகுந்த நகரமாகவும் விளங்குகின்றது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "2020 U.S. Gazetteer Files". United States Census Bureau. Retrieved March 16, 2022.
- ↑ 2.0 2.1 2.2 U.S. Geological Survey Geographic Names Information System: மேற்கு லாஃபயாட்டே, இந்தியானா
- ↑ "U.S. Census website". ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம். Retrieved 2008-01-31.
- ↑ "Explore Census Data". data.census.gov. Retrieved 2021-09-28.



