மேற்கு மாம்பலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மேற்கு மாம்பலம் அல்லது பழைய மாம்பலம் தமிழகத் தலைநகர் சென்னையின் தென்பகுதியில் தி.நகருக்கு மேற்கே உள்ள ஓர் குடியிருப்புப் பகுதியாகும். சென்னையின் பழமையான குடியிருப்புகளில் ஒன்றான இது சென்னை புறநகர் இருப்புப்பாதையின் தெற்கு வழியில் உள்ள மாம்பலம் தொடருந்து நிலையத்தின் மேற்கே உள்ளது.

பெயரியல்[தொகு]

மாம்பலம் என்பது மாமல்லம் என்பதின் மருவிய பெயர். பிறகு மாம்பலம் ஜமீன் மாம்பலம் பழைய மாம்பலம், மேற்கு மாம்பலம் என்று மாறியது.

கல்வி[தொகு]

இங்குள்ள சில பள்ளிகள்:

  • அகோபில மட ஓரியண்டல் பள்ளி
  • அஞ்சுகம் இடைநிலைப் பள்ளி
  • செயகோபால் கரோடியா இந்து வித்யாலயா
  • ஸ்ரீ பி. எஸ். மூதா பெண்கள் பள்ளி
  • எஸ். ஆர். எம் நைட்டிங்கேல் மெட்ரிக்குலேசன் பள்ளி
  • ஸ்ரீ நாராயணா மிசன் பள்ளி

போக்குவரத்து[தொகு]

சென்னையின் பிற பகுதிகளுடன் தொடருந்து மற்றும் மாநகரப் பேருந்துகளால் இணைக்கப்பட்டுள்ளது.

வழிபாடு[தொகு]

இங்குள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இந்து வழிபாட்டுத்தலங்கள்

  • அயோத்தியா மண்டபம்
  • கோதண்டராம சுவாமி கோவில்
  • காசி விசுவநாதர் கோவில்
  • சத்தியநாராயணா கோவில்

இப்பகுதியில் ஒரு பள்ளிவாசலும், தென்னிந்தியத் திருச்சபைத் தேவாலயமும் உள்ளன.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேற்கு_மாம்பலம்&oldid=1995432" இருந்து மீள்விக்கப்பட்டது