மேற்கு மண்டல குழு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பழுப்பு நிறத்தில் மேற்கு இந்திய மண்டல குழுவில்ன் உள்ள  மாநிலங்கள் 

மேற்கு மண்டல குழு என்பது, ஒரு மண்டல சபை ஆகும். இந்த மண்டலத்தில் தாதா் மற்றும் நாகா் ஹவேலி, டாமன் மற்றும் டையு, கோவா, குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களை உள்ளன. இந்திய மாநிலங்களில் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கான ஒரு முழுமையான ஆலோசனை குழுவாக செயல்பாடுவதோடு மாநிலங்களுக்குள் இருக்கும் பொது நல விஷயங்களுக்குள் ஆலோசனை வழங்குவதாகும். 1956 ஆம் ஆண்டு மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் மூன்றாம் பகுதி யின் படி, ஐந்து மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டது. 

மேலும் பாா்க்க[தொகு]

பாா்வை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேற்கு_மண்டல_குழு&oldid=2923913" இருந்து மீள்விக்கப்பட்டது