உள்ளடக்கத்துக்குச் செல்

மேற்கு ஆப்பிரிக்க கருப்பு ஆமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேற்கு ஆப்பிரிக்க கருப்பு ஆமை
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பெலோமெடுசிடே
பேரினம்:
பெலுசியோசு
இனம்:
பெ. நைஜர்
இருசொற் பெயரீடு
பெலுசியோசு நைஜர்
தும்மெரில் & பைப்ரோன், 1835[1][2]
வேறு பெயர்கள் [2]
  • இசுடெர்னோதெயூரசு நைஜர் – தும்மெரில் & பைப்ரோன், 1835
  • இசுடெர்னோதாயூரசு நைஜர் – கிரே, 1856
  • இசுடெர்னோதாயூரசு ஆக்சிரின்னசு – பௌலெஞ்சர், 1897

மேற்கு ஆப்பிரிக்க கருப்பு ஆமை (West African black turtle) என்பது பெலோமெடுசிடே குடும்பத்தைச் சேர்ந்த ஓர் ஆமை சிற்றினமாகும். இது ஆப்பிரிக்கா, கேமரூன், எக்குவடோரியல் கினி, காபோன், நைஜீரியா ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Rhodin 2011, ப. 000.215–000.216.
  2. 2.0 2.1 Fritz 2007, ப. 348–349.

நூற்பட்டியல்

[தொகு]
  • Rhodin, Anders G.J.; van Dijk, Peter Paul; Inverson, John B.; Shaffer, H. Bradley; Roger, Bour (31 December 2011). "Turtles of the world, 2011 update: Annotated checklist of taxonomy, synonymy, distribution and conservation status". Chelonian Research Monographs 6. http://www.iucn-tftsg.org/wp-content/uploads/file/Accounts/crm_5_000_checklist_v4_2011.pdf. 
  • Fritz, Uwe; Havaš, Peter (31 October 2007). "Checklist of Chelonians of the World" (PDF). Archived from the original (PDF) on 1 May 2011. Retrieved 29 December 2010.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன: