மேற்கிந்தியத் துடுப்பாட்ட அணியின் இந்தியச் சுற்றுப் பயணம் 2018

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேற்கிந்தியத் துடுப்பாட்ட அணியின் இந்தியச் சுற்றுப் பயணம் 2018
இந்தியா
மேற்கிந்தியத் தீவுகள்
காலம் 29 செப்டம்பர் – நவம்பர் 11, 2018
தலைவர்கள் விராட் கோலி ஜேசன் ஹோல்டர் மற்றும் கிரெய்க் பிராத்வெய்ட்
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர்
முடிவு 2-ஆட்டத் தொடரில் இந்தியா 2-0–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் பிரித்வி ஷா 232 ஓட்டங்கள் ரோஸ்டன் ஜேஸ் (186)
அதிக வீழ்த்தல்கள் உமேஸ் யாதவ் (11) ஜேசன் ஹோல்டர் (5)
தொடர் நாயகன் பிரித்வி ஷா (இந்)
ஒரு நாள் பன்னாட்டுத் தொடர்
முடிவு 5-ஆட்டத் தொடரில் இந்தியா 3–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் விராட் கோலி (453) ஷிம்ரான் எட்மயர் (259)
அதிக வீழ்த்தல்கள் குல்தீப் யாதவ் (9) ஆஸ்லி நர்ஸ் (5)
தொடர் நாயகன் விராட் கோலி (இந்)
இருபது20 தொடர்
முடிவு 3-ஆட்டத் தொடரில் இந்தியா 3–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் ஷிகர் தவான் (138) டேரன் பிராவோ (71)
அதிக வீழ்த்தல்கள் குல்தீப் யாதவ் (5) ஓஷேன் தாமஸ் (3)
தொடர் நாயகன் குல்தீப் யாதவ் (இந்)

மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி இந்தியாவில் செப்டம்பர் முதல் நவம்பர் வரை சுற்றுப்பயணம் செய்து இரண்டு தேர்வுத் துடுப்பாட்டங்கள், ஐந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டங்கள் மற்றும் மூன்று பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாட உள்ளது.[1][2][3][4][5] அதற்கு முன்பாக வடோதராவில் இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டம் நடைபெற உள்ளது.[6]

ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஒரு போட்டியானது திருவனந்தபுரத்திலுள்ள கிரீன்ஃபீல்டு பன்னாட்டு அரங்கத்தில் நடைபெறுவதாக இருந்தது.[7] ஆனால் மார்ச், 2018 இல் போட்டிக்கான கால அட்டவணை அறிவிக்கப்பட்ட போது அந்தப் போட்டி கொச்சியிலுள்ள சவகர்லால நேரு பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.[7] கேரள மாநிலத் துடுப்பட்ட சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை இவ்வாறு அறிவித்தது.[7][8]. மேலும் செப்டம்பர், 2018 இல் லக்னோவில் உள்ள எகான பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கத்தில் போட்டிகள் நடைபெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த மைதானத்தில் நடைபெறும் முதல் சர்வதேச போட்டி இதுவாகும்.[9][10]

ஜேசன் ஹோல்டர் காயம் காரணமாக முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியின் போது விலகியதால் கிரெய்க் பிராத்வெய்ட் தலைவராக விளையாடினார்.[11] இந்தியத் துடுப்பாட்ட அணி சொந்த மண்ணில் 100 ஆவது போட்டியில் வெற்றி பெற்றது.[12] இரண்டாவது போட்டியில் 10 இலக்குகளால் வெற்றி பெற்று தொடரை 2-0 வென்றது.[13]

அணிகள்[தொகு]

தேர்வு ஒருநாள் இ20
 இந்தியா[14]  மேற்கிந்தியத் தீவுகள்[15]  இந்தியா[16]  மேற்கிந்தியத் தீவுகள்[17]  இந்தியா  மேற்கிந்தியத் தீவுகள்
  • ஜேசன் ஹீல்டர் (த)
  • சுனில் அம்பரிசு
  • தேவேந்திர பிசூ
  • கிரெய்க் பிராத்வெய்ட்
  • ரோசுடன் ஜேசு
  • ஷேன் டவ்ரிச்
  • சனான் கபரியல்
  • ஜமர் ஆமில்டன்
  • சிம்ரான் இட்மயர்
  • சை ஹோப் குச்சக் காப்பாளர்
  • அல்சாரி ஜோசப்
  • செர்மன் லூயிஸ்
  • கீமோ பால்
  • கீரன் பாவெல்
  • கீமர் ரோச்
  • ஜோமல் வரிகன்
  • ஜேசன் ஹோல்டர்
  • ஃபபியன் ஆலன்
  • சினில் அம்பரிசு
  • தேவேந்திர பிசூ
  • சந்திரபால்ஹேம்ராஜ்
  • சிம்ரான் இட்மயர்
  • ஷாய் ஹோப்
  • அல்சாரி ஜோசப்
  • எவின் லீவிஸ்
  • ஆஸ்லி நர்ஸ்
  • கீமோ பால்
  • ரோவன் பவல்
  • கீமர் ரோச்
  • மார்லன் சாமுவேல்சு
  • ஓஷேன் தாமஸ்

தொடர் துவங்குவதற்கு முன்பாக அல்சாரி ஜோசப்பிற்குப் பதிலாக செர்மன் லூயிஸ் அணியில்சேர்க்கப்பட்டார்..[18]

தேர்வுத் துடுப்பாட்டம்[தொகு]

முதல் போட்டி[தொகு]

4–8 அக்டோபர், 2018
ஓட்டப்பலகை
649/9 (டிக்ளேர்) (149.5 ஓவர்கள்)
விராட் கோலி 139 (230)
தேவேந்திர பிசூ 4/217 (54 ஓவர்கள்)
181 (48 ஓவர்கள்)
ரோஸ்டன் சேஸ் 53 (79)
ரவிச்சந்திரன் அசுவின் 4/37 (11 ஓவர்கள்)
196 (50.5 ஓவர்கள்)
கீரன் பவல் 83 (93)
குல்தீப் யாதவ் 5/57 (14 ஓவர்கள்)
இந்திய அணி ஓர் இன்னிங்ஸ் மற்றும் 272 இலக்குகளால் வெற்றி"
சௌராட்டிர சங்க துடுப்பாட்ட அரங்கம், ராஜ்கோட்
நடுவர்கள்: இயான் குட் (இங்) மற்றும் நைஜல் லாங் (இங்)
ஆட்ட நாயகன்: ரவீந்திர ஜடேஜா
  • இந்திய அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று தடுப்பாடியது
  • பிரித்வி ஷா (இந்) மற்றும் லூயிஸ் செர்மான் (மே) ஆகியோர் தங்கள் அறிமுகப் போட்டியில் விளையாடினர்.
  • பிரித்வி ஷா அறிமுகப் போட்டியில் நூறு ஓட்டங்களடித்தார். இதன் மூலம் மிக இளம் வௌயதில் இந்திய அணிக்காக நூறு ஓட்டங்கள் அடித்தவர் எனும் சாதனை படைத்தார்.(18 ஆண்டுகள் மற்றும் 329 நாள்கள்).[19][20]
  • விராட் கோலி 30 ஆவது நூறு ஓட்டங்களை அடித்தார்[21]
  • "ரவீந்திர ஜடேஜா தனது முதல் நூறு ஓட்டங்களைப் பதிவு செய்தார்.[22]
  • " குல்தீப் யாதவ் முதல் முறையாக 5 இலக்குகளை வீழ்த்தினார்.[23]
  • இந்தியத் துடுப்பாட்ட அணியின் சிறந்த வெற்றி இதுவாகும்[24]

இரண்டாவது போட்டி[தொகு]

12–16 அக்டோபர், 2018
ஓட்டப்பலகை
295/7 (95 ஓவர்கள்)
ரோஸ்டன் சேஸ் 106 (189)
' உமேஸ் யாதவ் 6/88 (26.4ஓவர்கள்)
367 (106.4 ஓவர்கள்)
ரிஷப் பந்த் 92 (134)
ஜேசன் ஹோல்டர் 5/56 (23 ஓவர்கள்)
127 (46.1 ஓவர்கள்)
சுனில் அம்பரிசு 38 (95)
உமேஸ் யாதவ் 4/45 (12.1 ஓவர்கள்)
75/0 (16.1 ஓவர்கள்)
பிரித்வி ஷா 33* (45)
இந்தியா 10 இலக்குகளால் வெற்றி
இராஜீவ் காந்தி பன்னாட்டு துடுப்பாட்ட அரங்கம், ஐதராபாத்து
நடுவர்கள்: இயன் குட் (இங்) மற்றும் புரூஸ் ஆக்சன்போர்ட் (ஆஸ்)
ஆட்ட நாயகன்: உமேஸ் யாதவ் (இந்)
  • மேற்கிந்தியத் துடுப்பாட்ட அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பாடியது.
  • ஷர்துல் தாகூர் தனது அறிமுகப் போட்டியில் விளையாடினார்.

ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்[தொகு]

முதல் போட்டி[தொகு]

21 அக்டோபர், 2018
13:30 (ப/இ)
ஓட்டப்பலகை
 இந்தியா
326/2 (42.1 ஓவர்கள்)
சிம்ரான் எட்மயர் 106 (78)
யுவேந்திர சகல் 3/41 (10 ஓவர்கள்)
ரோகித் சர்மா 152 * (117)
தேவேந்திர பிசூ 1/72 (10 ஓவர்கள்)
இந்திய அணி 8 இலக்குகளால் வெற்றி பெற்றது.
நடுவர்கள்: நிதின் மேனன் (இந்) மற்றும் பால் வில்சன்
ஆட்ட நாயகன்: விராட் கோலி (இந்)
  • நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி களத்தடுப்பாடியது.
  • ரிஷப் பந்த் (இந்), ஓசன் தாமஸ் மற்றும் சந்திரபால் ஹேம்ராஜ் (மே இ) தங்களது முதல் போட்டியில் விளையாடினார்கள்
  • இந்த அரங்கத்தில் விளையாடப்படும் முதல் சர்வதேச ஒருநாள் போட்டி இதுவாகும்[25]
  • மார்லன் சாமுவேல்ஸ் தனது 200 ஆவது போட்டியில் விளையாடினார்.[26]
  • விராட் கோலி 60 ஆவது நூறு ஓட்டங்களைப் பதிவு செய்தார். மிகக் குறைந்த போட்டியில் (386) இநத்ச் சாதனையைப் படைத்தார்.[27]
  • ரோகித் சர்மாதனது 20 ஆவது நூரு ஓட்டங்களைப்பதிவு செய்தார்[28]

2 ஆவது போட்டி[தொகு]

24 அக்டோபர், 2018
13:30 (ப/இ)
ஓட்டப்பலகை
இந்தியா 
321/6 (50 ஓவர்கள்)
விராட் கோலி 157* (129)
ஆஸ்லி நர்ஸ் 2/46 (10 ஓவர்கள்)
சாய் ஹோப்[ 123* (134)
குல்தீப் யாதவ் 3/67 (10 ஓவர்கள்)
போட்டி சமனில் முடிந்தது.
ராஅசேகர ரெட்டி விளையாட்டரங்கம், விசாகப்பட்டினம்
நடுவர்கள்: இயான் குட் (இங்) மற்றும் கே. சி.நந்தன் (இந்)
  • நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. .
  • *விராட் கோலி குறைந்த போட்டிகளில் 10,000 ஓட்டங்களைக் கடந்தார் (205).[29]

3 ஆவது போட்டி[தொகு]

27 அக்டோபர், 2018
13:30 (ப/இ)
ஓட்டப்பலகை
 இந்தியா
240 (47.4 ஓவர்கள்)
ஷாய் ஹோப் 95 (113)
ஜஸ்பிரித் பும்ரா 4/35 (10 ஓவர்கள்)
விராட் கோலி 107 (119)
மார்லன் சாமுவேல்ஸ் 3/12 (3.4 ஓவர்கள்)
மேற்கிந்தியத் தீவுகள் அணி 43 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
மகாராட்டிர துடுப்பாட்ட சங்க அரங்கம்,புனே
நடுவர்கள்: செட்டிதொடி சாம்சுதின் (இந்)மற்றும் பால் வில்சன் (ஆஸ்)
ஆட்ட நாயகன்: ஆஸ்லி நர்ஸ் (மே இ)
  • இந்தியத் துடுப்பாட்ட அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று களத் தடுப்பாடியது
  • ஃபாபியன் ஆலன் (மே இ) தனது முதல் போட்டியில் விளையாடினார்.
  • விராட் கோலி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக மூன்று நூறுகள் அடித்த முதல் இந்தியர் மற்றும் சர்வதேச அளவில் 10 ஆவது வீரர் மற்றும் முதல் துடுப்பாட்டத் தலைவர் ஆகிய சாதனைகளைப் படைத்தார்.[30][31]

4 ஆவது போட்டி[தொகு]

29 அக்டோபர்,2018
13:30 (ப/இ)
ஓட்டப்பலகை
இந்தியா 
377/5 (50 ஓவர்கள்)
ரோகித் சர்மா 162 (137)
கீமர் ரோச் 2/74 (10 ஓவர்கள்)
ஜேசன் ஹோல்டர் 54* (70)
கலீல் அகமது 3/13 (5 ஓவர்கள்)
இந்திய அணி 224 ஓட்டங்களால் வெற்றி
பிராபர்ன் அரங்கம் , மும்பை
நடுவர்கள்: அனில் சௌத்ரி (இந்) மற்றும் இயன் குட் (இங்)
ஆட்ட நாயகன்: ரோகித் சர்மா (இந்)
  • இந்திய அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று பேட்டிங் செய்யத் தீர்மானித்தது
  • ஒருநாள் துடுப்பாட்ட போட்டிகளில் இந்திய அணியின் மூன்றாவது சிறந்த வெற்றியாகும்.[32]
  • இந்திய அணிக்கு எதிரான போட்டியில்மேற்கிந்தியத் தீவுகள் அணியின் மோசமான தோல்வியாகும்.[33]

5 ஆவது போட்டி[தொகு]

1 நவம்பர், 2018
13:30 (ப/இ)
ஓட்டப்பலகை
 இந்தியா
105/1 (14.5 ஓவர்கள்)
ரோகித் சர்மா 63* (56)
ஓஷேன் தாமஸ் 1/33 (4 ஓவர்கள்)
இந்திய அணி 9 இலக்குகளால் வெற்றி பெற்றது.
கிரீன்ஃபீல்டு சர்வதேச துடுப்பாட்ட அரங்கம், திருவனந்தபுரம்
நடுவர்கள்: அனில் செளத்ரி (இந்) மற்றும் பால் வில்சன் (ஆத்)
ஆட்ட நாயகன்: ரவீந்திர ஜடேஜா (இந்)
  • மேற்கிந்தியத் தீவுகள் அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று பேட்டிங் செய்யத் தீர்மானித்தது
  • இந்த அரங்கில் நடைபெற்ற முதல் போட்டி இதுவாகும். .[34]
  • ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக மேற்கிந்திய தீவுகள் அணியின் குறைந்த பட்ச ஓட்டங்கள் இதுவாகும்.[35]

பன்னாட்டு இருபது20[தொகு]

முதல் இருபது20[தொகு]

4 நவம்பர்,2018
19:00 (ப/இ)
ஓட்டப்பலகை
 இந்தியா
110/5 (17.5 ஓவர்கள்)
ஃபாபியன் ஆலன் 27 (20)
குல்தீப் யாதவ் 3/13 (4 ஓவர்கள்)
தினேஷ் கார்த்திக் 31* (34)
கார்லஸ் பிராத்வெய்ட் 2/11 (4 ஓவர்கள்)
இந்தியா 5 இலக்குகளால் வெற்றிபெற்றது
ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
நடுவர்கள்: சி.கே. நந்தன் (இந்) மற்றும் செட்டிதொடி சாம்சுதீன் (இந்)
ஆட்ட நாயகன்: குல்தீப் யாதவ் (இந்)
  • இந்திய அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று களத்தடுப்பாடியது
  • கலீல் அகமது, குருணால் பாண்டியா (இந்), ஃபர்பொயன் ஆலன், காரி பியர் மற்றும் ஓஷன் தாமஸ் (மே இ) ஆகியோர் தங்களது முதல் போட்டியில் அரிமுகமாகினர்.

இராண்டாவதுஇ20[தொகு]

6 நவம்பர்,2018
19:00 (ப/இ)
ஓட்டப்பலகை
இந்தியா 
195/2 (20 ஓவர்கள்)
ரோகித் சர்மா 111* (61)
ஃபபியன் ஆலன்] 1/33 (4 ஓவர்கள்)
டேரன் பிராவோ 23 (18)
புவனேசுவர் குமார் 2/12 (4 ஓவர்கள்)
இந்திய அணி 71 இலக்குகளால் வெற்றி
அடல் பிகாரி வாய்பாய் அரங்கம், லக்னோ
நடுவர்கள்: அனி சௌத்ரிமற்றும் சி.கே.நந்தன் (இந்)
ஆட்ட நாயகன்: ரோகித் சர்மா (இந்)
  • ம்ந்ந்ற்கிந்தியத் தீவுகள் அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று களத் தடுப்பாடியது
  • இந்த அரங்கத்தில் விளையாடப்படும்முதல் சர்வதேச போட்டி இதுவாகும்.[36]
  • ஷிகர் தவான் ப இ 20 போட்டியில் 1,000 ஓட்டங்களை எடுத்தார்[37]
  • ரோகித் சர்மா பன்னாட்டு இருபது 20 போட்டியில் நான்கு நூறுகள் அடித்த முதல் வீரர் எனும் சாதனை படைத்தார்.[38]

மூன்றாவது போட்டி[தொகு]

11 நவமப்ர்,2018
19:00 (ப/இ)
ஓட்டப்பலகை
 இந்தியா
182/4 (20 ஓவர்கள்)
நிக்கோலஸ் போரன் 53* (25)
யுவேந்திர சகல் 2/28 (4 ஓவர்கள்)
ஷிகர் தவான் 92 (62)
கீமோ பால் 2/32 (3 ஓவர்கள்)
இந்திய அணி 6 இலக்குகளால் வெற்றி
எம். ஏ. சிதம்பரம் அரஙகம், சென்னை
நடுவர்கள்: அனில் சௌத்ரி (இந்) மற்றும் செட்டி தொடு சாம்சுதீன் (இந்)
ஆட்ட நாயகன்: ஷிகர் தவான் (இந்)
  • மேற்கிந்தியத் தீவுகள் அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று தடுப்பாடியது

சான்றுகள்[தொகு]

  1. "Future Tours Programme" (PDF). International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 11 December 2017.
  2. "India set to play 63 international matches in 2018-19 season as they build up to Cricket World Cup". FirstPost. Archived from the original on 6 ஜனவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 17 February 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Hyderabad or Rajkot may host India's first ever Day-Night Test". Times of India. பார்க்கப்பட்ட நாள் 17 March 2018.
  4. "Rajkot or Hyderabad could host India's first day-night Test". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 17 March 2018.
  5. "WINDIES head to India for a full tour". Cricket West Indies. Archived from the original on 29 ஆகஸ்ட் 2018. பார்க்கப்பட்ட நாள் 29 August 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Cite has empty unknown parameter: |1= (help)
  6. "Karun Nair to lead Board President's XI against West Indies". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 21 September 2018.
  7. 7.0 7.1 7.2 "BCCI to review India vs West Indies ODI venue after Shashi Tharoor intervention". SportsKeeda. பார்க்கப்பட்ட நாள் 20 March 2018.
  8. "West Indies ODI shifted after Tendulkar's appeal". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 22 March 2018.
  9. "Lucknow confirmed for second India vs West Indies T20I on November 6". Cricket Country. பார்க்கப்பட்ட நாள் 4 September 2018.
  10. "Windies to kick off all-format India tour with Rajkot Test". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 4 September 2018.
  11. "Injury Forces Windies Captain Jason Holder to Miss Rajkot Test, Brathwaite Takes Over". News 18. பார்க்கப்பட்ட நாள் 4 October 2018.
  12. "India thrash West Indies by innings and 272 runs for biggest Test win". The Indian Express. பார்க்கப்பட்ட நாள் 6 October 2018.
  13. "India vs West Indies: Umesh Yadav sets up India for 10-wicket win in 2nd Test". The Indian Express. பார்க்கப்பட்ட நாள் 14 October 2018.
  14. "Indian team for Paytm Test series against Windies announced". Board of Control for Cricket in India. Archived from the original on 29 செப்டம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 29 September 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  15. "Devon Smith misses the cut for Windies' tour of India". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 29 August 2018.
  16. "Kohli returns to ODI squad as Pant replaces Karthik". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 11 October 2018.
  17. "Pollard, Darren Bravo return to Windies T20I squad". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 8 October 2018.
  18. "Sherman Lewis replaces Alzarri Joseph for India Tests". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 September 2018.
  19. "Prithvi Shaw scores maiden Test century on debut". The Indian Express. பார்க்கப்பட்ட நாள் 4 October 2018.
  20. "Prithvi Shaw slams ton on debut, becomes 2nd-youngest Indian after Sachin Tendulkar to reach three-figure mark". Times Now. பார்க்கப்பட்ட நாள் 4 October 2018.
  21. "Kohli second only to Bradman in getting 24 Test centuries". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 5 October 2018.
  22. "India vs West Indies: Ravindra Jadeja scores his maiden Test ton on his home ground". Times Now News. பார்க்கப்பட்ட நாள் 5 October 2018.
  23. "Kuldeep Yadav spins a web around West Indies to grab maiden 5-wicket haul in Tests". India Today. பார்க்கப்பட்ட நாள் 6 October 2018.
  24. "India thrash West Indies by innings and 272 runs for biggest Test win". The Indian Express. பார்க்கப்பட்ட நாள் 6 October 2018.
  25. "Assam's new stadium geared for ODI debut after several troubles". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 21 October 2018.
  26. "Samuels one of the best, says skipper Holder". Jamaica Observer. Archived from the original on 21 அக்டோபர் 2018. பார்க்கப்பட்ட நாள் 21 October 2018.
  27. "Virat Kohli slams 60th International ton, leaves legends behind". Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 21 October 2018.
  28. "India vs West Indies: Rohit Sharma slams 20th ODI century, joins elite list". Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 21 October 2018.
  29. "Virat Kohli at 10K – the numbers". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 24 October 2018.
  30. "India vs West Indies: Virat Kohli 1st Indian to slam 3 successive ODI hundreds". India Today. பார்க்கப்பட்ட நாள் 27 October 2018.
  31. "India vs Windies, 2018: 3rd ODI – Statistical Highlights". CricTracker. பார்க்கப்பட்ட நாள் 27 October 2018.
  32. "Rohit, Rayudu power India to series lead". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 29 October 2018.
  33. "Stats - Rohit Sharma's seventh 150-plus score in ODIs". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 29 October 2018.
  34. "West Indies eye top-order stability in bid to square series". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 1 November 2018.
  35. "Windies hit new low in final India ODI". SuperSport. பார்க்கப்பட்ட நாள் 1 November 2018.[தொடர்பிழந்த இணைப்பு]
  36. "India, West Indies top orders in focus in Lucknow's international return". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 November 2018.
  37. "Rohit climbs to top of T20I hundreds table". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 November 2018.
  38. "Rohit Sharma Sets Record, Becomes First Batsman To Score Four T20I Centuries". NDTV Sports. பார்க்கப்பட்ட நாள் 6 November 2018.