மேரேஜ் சுடோரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மேரேஜ் சுடோரி
Marriage Story
இயக்கம்நோவா பவும்பேக்
தயாரிப்பு
கதைநோவா பவும்பேக்
இசைரான்டி நியுமன்[1]
நடிப்பு
ஒளிப்பதிவுராப்பி ரையன்
படத்தொகுப்புஜெனிபர் லேம்
விநியோகம்நெற்ஃபிளிக்சு
வெளியீடுஆகத்து 29, 2019 (2019-08-29)(வெனிசு)
நவம்பர் 6, 2019 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்137 நிமிடங்கள்[2]
நாடு
  • ஐக்கிய அமெரிக்கா[3]
  • ஐக்கிய இராச்சியம்[4]
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$18 மில்லியன்[5]
மொத்த வருவாய்$2.3 மில்லியன்[6][7]

மேரேஜ் சுடோரி (ஆங்கிலம்: Marriage Story) 2019 இல் வெளிவந்த ஒரு நாடகத் திரைப்படமாகும். இத்திரைப்படம் நோவா பவும்பேக் ஆல் எழுதி, இயக்கி, தயாரிக்கப்பட்டது. ஸ்கார்லெட் ஜோஹான்சன் மற்றும் ஆடம் டிரைவர் முக்கிய கதாப்பாத்திரங்களிலும், லாரா டெர்ன், ஆலன் ஆல்டா, ரே லியோட்டா, சூலி ஹாகர்டி, மெர்ரிட் வீவர் ஆகியோர் துணை நடிகர் பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் நெற்ஃபிளிக்சு இல் திசம்பர் 6, 2019 இல் வெளியானது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Randy Newman Scoring Noah Baumbach's Next Feature | Film Music Reporter". Film Music Reporter. சூலை 17, 2019. சூலை 18, 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. சூலை 18, 2019 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Marriage Story BBFC". British Board of Film Classification. 2020-02-05 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. பிப்ரவரி 5, 2019 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Marriage Story - AFI Fest". American Film Institute. திசம்பர் 6, 2019 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Marriage Story (2019)". British Film Institute. சனவரி 13, 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. சனவரி 13, 2020 அன்று பார்க்கப்பட்டது.
  5. Ford, Rebecca (நவம்பர் 5, 2019). "Making of 'Marriage Story': How Noah Baumbach Crafted His "Love Story About Divorce"". The Hollywood Reporter. நவம்பர் 13, 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. நவம்பர் 26, 2019 அன்று பார்க்கப்பட்டது.
  6. Brueggemann, Tom (December 15, 2019). "'Uncut Gems' and 'Bombshell' Soar, Malick's 'A Hidden Life' Drags". IndieWire. December 15, 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. December 15, 2019 அன்று பார்க்கப்பட்டது.
  7. "Marriage Story (2019)". பாக்சு ஆபிசு மோசோ. திசம்பர் 21, 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. சனவரி 8, 2020 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேரேஜ்_சுடோரி&oldid=3448063" இருந்து மீள்விக்கப்பட்டது