உள்ளடக்கத்துக்குச் செல்

மேரு (மலை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மேரு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மேரு

மேரு (சமஸ்கிருதம்: मेरु) என்பது இந்து தொன்மவியல் புராணங்களிலும், காவியங்களிலும் குறிப்பிடப்படும் ஒரு மலையாகும். மகாமேரு என்றும் மந்திர மலை என்றும் இம்மலை அழைக்கப்பெறுகிறது. இது இமயமலையில் இருப்பதாக கருதப்படுகிறது. தேவர்களும், அசுரர்களும் இணைந்து பாற்கடலை கடைவதற்கு இம்மலையை மத்தாக பயன்படுத்தினார்கள் என்கிறது கூர்ம புராணம்.

காண்க[தொகு]

ஆதாரம்[தொகு]


வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Mount Meru (mythology)
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேரு_(மலை)&oldid=3794816" இலிருந்து மீள்விக்கப்பட்டது