மேரி சூறாவளி (2014)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேரி சூறாவளி
Category 5 major hurricane (SSHWS/NWS)
சூறாவளி மேரி, ஆகஸ்ட் 24 அன்று மெக்சிக்கோவின் கடற்கரையில் உச்சநிலையில் தீவிரமாக இருந்ததபோது
தொடக்கம்ஆகத்து 22, 2014
மறைவுசெப்டம்பர் 2, 2014
(Remnant low after ஆகத்து 28)
உயர் காற்று1-நிமிட நீடிப்பு: 160 mph (260 கிமீ/ம)
தாழ் அமுக்கம்918 பார் (hPa); 27.11 inHg
இறப்புகள்6 மொத்தம்
சேதம்$20 மில்லியன் (2014 US$)
பாதிப்புப் பகுதிகள்தென்மேற்கு மெக்சிகோ, கலிபோர்னியா
2014 Pacific hurricane season-இன் ஒரு பகுதி

மேரி சூறாவளி என்பது பசிபிக் கடற்பகுதியில் ஏற்பட்ட ஒரு சூறாவளி ஆகும். இதுவரை ஏற்பட்ட பசிபிக் சூறாவளிகளில் ஏழாவது கடுமையான சூறாவளியாக இது கருதப்படுகிறது. 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24 ஆம் தேதி வளிமண்டல அழுத்தம் of 918 பார் (hPa; 27.11 inHg) என்ற அளவுக்கு அடைந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேரி_சூறாவளி_(2014)&oldid=3343142" இலிருந்து மீள்விக்கப்பட்டது