மேரி எட்வார்ட்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மேரி எட்வார்ட்சு (Mary Edwards) (அண். 1750 – செப்டம்பர் 1815) ஒரு மாந்தக் கணிப்பாளர் ஆவார். இவர் கப்பல்பயண வான்காட்டி அலுவலகத்தில் பணி செய்தார். நெட்டாங்குக் குழும்ம் சம்பளத்துப் பணிசெய்ய எடுத்த சில பெண்களில் இவர் ஒருவர். அப்போது அறிவியல் பணிக்காகச் சம்பளம் முத்லில் பெற்றவர்கள் இக்குழுவினரே.[1]

சூரியன், நிலா, கோள்களின் இருப்பிடங்களை ஒவ்வொருநாளின் பல்வேறு மணிகளில் கணக்கீட்ட 35 மாந்தக் கணிப்பாளர்களில் இவரும் ஒருவராவார். இத்தரவுகள் கடலில் கப்பலைச் செலுத்தும் மாலுமிகளுக்குப் பயன்பட்டன.[2]

வாழ்க்கைப்பணி[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Croarken, Mary (October–December 2003). "Mary Edwards: Computing for a Living in 18th-Century England.". IEEE Annals of the History of Computing 25 (4): 9–15. doi:10.1109/MAHC.2003.1253886. http://doi.ieeecomputersociety.org/10.1109/MAHC.2003.1253886. பார்த்த நாள்: 19 October 2012. 
  2. "Palimpsests, patronage and (negative) publicity in a Maskelyne cache". Board of Longitude project blog. Royal Museums Greenwich (7 August 2012). மூல முகவரியிலிருந்து 29 October 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 19 October 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேரி_எட்வார்ட்சு&oldid=2581055" இருந்து மீள்விக்கப்பட்டது