மேரி ஆஷிகுய் தும் சே ஹி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மேரி ஆஷிகுய் தும் சே ஹி
உறவே உயிரே
மேரி ஆஷிகுய் தும் சே ஹி.jpg
வகைநாடகம்
காதல்
உருவாக்கியவர்பாலாஜி டெலிபிலிம்ஸ்
எழுதியவர்கதை
சோனாலி ஜாஃபர்
திரைக்கதை
ரிது கோயல்
வசனம்
தீரஜ் சர்னா
இயக்குனர்அனில் வி. குமார்
ரிஷி தியாகி
நடிப்புசக்தி அரோரா
ராதிகா மதன்
நாடுஇந்தியா
மொழிகள்இந்தி
சீசன்கள்1
எபிசோடுகள் எண்ணிக்கை446[1]
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்ஏக்தா கபூர்
ஷோபா கபூர்
திரைப்பிடிப்பு இடங்கள்மும்பை, மகாராஷ்டிரா , இந்தியா
ஒளிப்பதிவாளர்ஆஷிஷ் ஷர்மா
ஓட்டம்தோராயமாக 20-24 (ஒருநாள் நிகழ்ச்சி)
தயாரிப்பு நிறுவனங்கள்பாலாஜி டெலிபிலிம்ஸ்
ஒளிபரப்பு
சேனல்கலர்ஸ் தொலைக்காட்சி
திரைப்படம்576i (SDTV)
1080i (HDTV)
ஒளிபரப்பான காலம்24 சூன் 2014 (2014-06-24) –
19 பெப்ரவரி 2016 (2016-02-19)
வெளியிணைப்புகள்
இணையதளம்

மேரி ஆஷிகுய் தும் சே ஹி என்பது ஒரு இந்தி மொழி காதல் பின்னணியை கொண்ட தொலைகாட்சித் தொடர் ஆகும். இந்த தொடர் சூன் 24, 2014 முதல் பெப்ரவரி 19, 2016 வரை திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி 446 அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது. இதை பாலாஜி டெலிபிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் ஏக்தா கபூர் மற்றும் ஷோபா கபூர் இணைந்து தயாரித்துள்ளார்.

இந்தத் தொடர் பாலிமர் தொலைக்காட்சியில் உறவே உயிரே என்ற பெயரில் மொழி மற்றம் செய்யப்பட்டு திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பானது.

குறிப்புகள்[தொகு]

  1. "Meri Aashiqui Tum Se Hi episodes". Meri Aashiqui Tum Se Hi (14 November 2014). பார்த்த நாள் 15 November 2014.

வெளி இணைப்புகள்[தொகு]