மேரி ஆன் மோகன்ராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மேரி ஆன் மோகன்ராஜ் (Mary Anne Mohanraj, ஜூலை 26, 1971) இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒரு பாலின்ப இலக்கிய எழுத்தாளர். இரண்டு வயதில் பெற்றோருடன் அமெரிக்காவில் குடியேறிய இவர் Bodies in Motion என்ற நாவல், சமையல் குறிப்புக்கள், காம இலக்கியத் தொகுப்புக்கள் உட்பட பத்து நூல்கள் வெளியிட்டுள்ளார். சிக்காகோ பல்கலைக் கழகழத்தில் கல்வி கற்று ஆங்கில இலக்கியத்தில் இளமாணிப் பட்டத்தை 1993 இல் பெற்றார். உற்றா பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் கலாநிதி (முனைவர்) பட்டம் பெற்றுள்ளார்.

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேரி_ஆன்_மோகன்ராஜ்&oldid=2894320" இருந்து மீள்விக்கப்பட்டது