மேயர் சமன்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மேயர் சமன்பாடு ( Mayor's equation ) என்பது ஒரு வளிமத்தின் சுயவெப்பங்களுக்கிடையே உள்ள தொடர்பினை விளக்கும் ஒரு சமன்பாடாகும்.

Cp- Cv = R/J

இங்கு Cp என்பது ஒரே அழுத்ததில் வளிமத்தின் சுய வெப்பம்,

Cv என்பது அந்த வளிமத்தின் பருமனளவு மாறாத நிலையில் சுயவெப்பம்,

R என்பது வளிமத்தின், வளிம மாறிலி,

J என்பது வினை -வெப்பச் சம எண் ஆகும்

உசாத்துணை[தொகு]

Intermediate Heat-Tylor

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேயர்_சமன்பாடு&oldid=2746031" இருந்து மீள்விக்கப்பட்டது