மேம்பட்ட தொடர்பு, கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேம்பட்ட தொடர்பு, கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
Institute of Advanced Communication, Education and Research
நிறுவப்பட்டது2001
வகைகல்லூரி
இணைப்புகள்பொக்காரா பல்கலைக்கழகம்
கல்லூரி முதல்வர்கிருட்டிணா நிரௌலா
ஆசிரியர்கள்31
மாணவர்கள்200+
அமைவுபீமசேனகோலா மார்கா , பழைய பானேசுவர், காட்மாண்டு, நேபாளம்
வளாகம்நகரம்
இணையதளம்IACER.edu.np

மேம்பட்ட தொடர்பு, கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (Institute of Advanced Communication, Education and Research) நேபாளத்தின் காத்மாண்டுவில் அமைந்துள்ள ஓர் ஆராய்ச்சி அடிப்படையிலான கல்லூரி ஆகும்.[1][2] 2001 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்நிறுவனம் பொக்காரா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலக் கல்வியுடன் மனிதநேயம் மற்றும் சமூக அறிவியலில் மேம்பட்ட ஆராய்ச்சிப் பட்டங்களை வழங்குவது இந்நிறுவனத்தின் நோக்கமாகும்.[3] நாட்டில் ஆங்கிலத்தில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் வழங்கும் ஒரே கல்லூரி என்ற சிறப்பும் இந்நிறுவனத்திற்கு உண்டு.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "An Institute with a difference". The Himalayan Times (Kathmandu: International Media Network Nepal (Pvt) Ltd). 2005-09-13. https://thehimalayantimes.com/entertainment/an-institute-with-a-difference/. பார்த்த நாள்: 2019-08-27. 
  2. Samiti, Rastriya Samachar (2016-07-10). "New anthology of English stories launched". The Himalayan Times (Kathmandu: International Media Network Nepal Pvt. Ltd.) இம் மூலத்தில் இருந்து 2019-12-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191209130242/https://thehimalayantimes.com/lifestyle/art-culture/new-anthology-english-stories-launched-iacer/. பார்த்த நாள்: 2019-12-09. 
  3. 3.0 3.1 "Institute of Advanced Communication, Education and Research (IACER)". edusanjal. edusanjal Pvt Ltd. பார்க்கப்பட்ட நாள் 2019-12-09.

புற இணைப்புகள்[தொகு]