மான்துவா நகரியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மேன்டுவா நகரியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
Comune di Màntova
மான்துவா நகரியம்
மான்துவா நகரியப் புறத்தோற்றம்
மான்துவா நகரியப் புறத்தோற்றம்
நாடு இத்தாலிFlag of Italy.svg
மண்டலம் லோம்பார்டிRegione-Lombardia-Stemma.svg
மாகாணம் மான்துவா மாகாணம்
நகரியம் மான்துவா நகரியம்
பரப்பளவு
 • மொத்தம் 63
ஏற்றம் 0
மக்கள்தொகை (December 31, 2004[1])
 • மொத்தம் 46,372
 • அடர்த்தி 736
தொலைபேசி குறியீடு 0376
இணையதளம் www.comune.mantova.it

மான்துவா என்று அழைக்கப்படுகிற மான்துவா நகரியம் (இத்தாலியம்: Comune di Màntova, ஆங்கிலம்:Mantova township) , வரலாற்றுச் சிறப்புமிக்கது. இவ்விடம் இத்தாலி நாட்டிலுள்ள லோம்பார்டி ஆட்சி மண்டலத்தின் கீழ்வரும் மான்துவா மாகாணத்தில் இருக்கிறது.

மான்துவா நகரியச் சிறப்புகள்[தொகு]

  • இத்தாலியின் பண்பாட்டுத் தலைநகராக 2016 ஆம் ஆண்டு இத்தாலி அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது
  • இவ்விடம் ஏறத்தாழ கி.மு.2000 வருடங்களுக்கு முன்னரே இருந்ததற்கானச் சான்றுகள் உள்ளன. 12 ஆம் நூற்றாண்டில் இந்நகரத்தின் மூன்று பக்கங்களிலும் ஏரிகள் இருக்குமாறு அமைக்கப்பட்டது[2]
  • உலகிலுள்ள இரட்டை நகரங்களுக்கான பட்டியலில், இந்நகரமும் அடங்கும்.[3]
  • ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் பட்டியலிட்டுள்ள பல சுற்றுலா இடங்கள் இங்குள்ளன.

மான்துவா நகரிய எழில்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. மக்கள் தொகைக் கணக்கீடு
  2. UNESCO இணையம்
  3. Mantua and Sabbioneta இரட்டைநகரங்கள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=மான்துவா_நகரியம்&oldid=2094472" இருந்து மீள்விக்கப்பட்டது