உள்ளடக்கத்துக்குச் செல்

மேனாலி ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மேனாலி ஆறு (Menali River) இந்தியாவின் இராசத்தான் மாநிலத்தில் ஓடும் ஓர் ஆறு ஆகும். இது பனாஸ் ஆற்றின் வலது கரை துணை நதியாகும். இது மண்டல்கர் அருகே பெராச் ஆறு பனாசு ஆறு ஆகியவற்றுடன் இணைந்து திரிவேணி சங்கமத்தை உருவாக்குகிறது.[1][2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ Experts, EduGorilla Prep. ESIC Paramedical : Common For All Posts Phase -I Exam Book 2023 (English Edition) | Employees' State Insurance Corporation | 25 Practice Tests (1200+ Solved MCQs) (in ஆங்கிலம்). EduGorilla Community Pvt. Ltd. p. 99. ISBN 978-93-5556-988-2.
  2. ↑ National Geographer (in ஆங்கிலம்). Allahabad Geographical Society. 1986. p. 69.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேனாலி_ஆறு&oldid=4440953" இலிருந்து மீள்விக்கப்பட்டது