உள்ளடக்கத்துக்குச் செல்

மேனாம்பேடு

ஆள்கூறுகள்: 13°07′15″N 80°09′53″E / 13.1207°N 80.1648°E / 13.1207; 80.1648
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேனாம்பேடு
மேனாம்பேடு is located in தமிழ்நாடு
மேனாம்பேடு
மேனாம்பேடு
மேனாம்பேடு, சென்னை மாவட்டம், தமிழ்நாடு
ஆள்கூறுகள்: 13°07′15″N 80°09′53″E / 13.1207°N 80.1648°E / 13.1207; 80.1648
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்சென்னை
ஏற்றம்
39.85 m (130.74 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
600053
புறநகர்ப் பகுதிகள்அம்பத்தூர், பட்டரவாக்கம், கள்ளிக்குப்பம், சூரப்பட்டு
மக்களவைத் தொகுதிதிருப்பெரும்புதூர்
சட்டமன்றத் தொகுதிஅம்பத்தூர்

மேனாம்பேடு என்ற புறநகர்ப் பகுதியானது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் சென்னை மாவட்டத்திலுள்ளது.[1]

அமைவிடம்

[தொகு]

மேனாம்பேடு, கடல் மட்டத்திலிருந்து சுமார் 39.85 மீ. உயரத்தில், (13°07′15″N 80°09′53″E / 13.1207°N 80.1648°E / 13.1207; 80.1648) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு அமைந்துள்ளது.

மேனாம்பேடு is located in சென்னை
மேனாம்பேடு
மேனாம்பேடு
மேனாம்பேடு (சென்னை)

விவரங்கள்

[தொகு]
    • மேனாம்பேடு ஊரின் அஞ்சல் குறியீட்டு எண் 600053 ஆகும்.[2]
    • மேனாம்பேடு பகுதியில் ஆத்மநாத ஈசுவரர் கோயில் என்ற சிவன் கோயில் கட்டப்பட்டுள்ளது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Menambedu Pin Code - 600053, All Post Office Areas PIN Codes, Search tiruvallur Post Office Address". ABP Live (in ஆங்கிலம்). Retrieved 2025-08-11.
  2. India TV News. "Menambedu Pin Code". India TV News (in ஆங்கிலம்). Retrieved 2025-08-11.
  3. ஆத்மநாத ஈசுவரர் கோயில், மேனாம்பேடு
  4. "Menambedu Locality". www.onefivenine.com. Retrieved 2025-08-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேனாம்பேடு&oldid=4327563" இலிருந்து மீள்விக்கப்பட்டது