மேத்யு அர்னால்ட்
Jump to navigation
Jump to search
மேத்யு அர்னால்ட் | |
---|---|
![]() 1883 வாக்கில் எலியட் & ஃப்ரை எடுத்த மேத்யு அர்னால்ட் ஒளிப்படம். | |
தொழில் | பள்ளிக் கண்காணிப்பாளர் |
நாடு | பிரித்தானியர் |
எழுதிய காலம் | விக்டோரியா காலம் |
இலக்கிய வகை | கவிதைகள்; இலக்கியம், சமூகம் மற்றும் சமயத் திறனாய்வு |
குறிப்பிடத்தக்க படைப்பு(கள்) |
"டோவர் கடற்கறை", "ஸ்காலர் ஜிப்ஸி", "தைர்சிஸ்", கல்ச்சர் அண்ட் அனார்க்கி, லிட்ரேச்சர் அண்ட் டாக்மா |
துணைவர்(கள்) | பிரான்சிஸ் லூசி |
பிள்ளைகள் | தாமஸ் திரிவெனியன் ரிச்சட் லூசி எலினோர் பேசீல் |
மேத்யு அர்னால்ட் (Matthew Arnold) (24 டிசம்பர் 1822 – 15 ஏப்ரல் 1888), ஓர் ஆங்கிலக் கவிஞரும் பண்பாட்டுத் திறனாய்வாளரும் ஆவார். அவர் பள்ளிக் கண்காணிப்பாளராக பணியாற்றியவர். அவர் ரக்பி பள்ளியின் புகழ்பெற்ற தலைமையாசிரியராக பணியாற்றிய தாமஸ் அர்னால்டின் மகனும் இலக்கியப் பேராசிரியர் டாம் அர்னால்ட் மற்றும் நாவலாசிரியரும் குடியேற்றக் கால நிருவாகியுமான வில்லியம் டெல்ஃபில்ட் அர்னால்ட் ஆகியோரின் சகோதரரும் ஆவார். மேத்யு அர்னால்ட் தற்கால சமூக பிரச்சனைகள் குறித்து வாசகருக்கு அறிவுறுத்தும் எழுத்தாளராக திகழ்ந்தார்.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Landow, George. Elegant Jeremiahs: The Sage from Carlyle to Mailer. Ithaca, New York: Cornell University Press, 1986.