மேத்திவ் டேவிஸ்
Appearance
மேத்திவ் டேவிஸ் | |
---|---|
பிறப்பு | மேத்திவ் டபிள்யு. டேவிஸ் மே 8, 1978 சால்ட் லேக் நகரம், யூட்டா, ஐக்கிய அமெரிக்கா |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2000–அறிமுகம் |
மேத்திவ் டேவிஸ் (Matthew Davis, பிறப்பு: மே 8, 1978) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் மற்றும் விளம்பர நடிகர். இவர் தி வாம்பயர் டைரீஸ் என்ற தொலைக்காட்சித் தொடரில் அலெரிக் சல்ட்ஜ்மன் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார். இவர் திகேர்லான்ட், ஹைட்ஸ், மேன்டோர் போன்ற பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]டேவிஸ் 8, மே, 1978 ஆம் ஆண்டு சால்ட் லேக் நகரம், யூட்டா, ஐக்கிய அமெரிக்காவில் பிறந்தார். இவர் வூட்ஸ் க்ராஸ் உயர்நிலைப்பள்ளியில் கல்வி பயின்றார்.