மேதினிபூர் மக்களவைத் தொகுதி
| மேதினிபூர் WB-34 | |
|---|---|
| மக்களவைத் தொகுதி | |
![]() மேதினிபூர் மக்களவைத் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | கிழக்கு இந்தியா |
| மாநிலம் | மேற்கு வங்காளம் |
| நிறுவப்பட்டது | 1951 |
| மொத்த வாக்காளர்கள் | 18,11,243[1] |
| ஒதுக்கீடு | பொது |
| மக்களவை உறுப்பினர் | |
| 18வது மக்களவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 இந்தியப் பொதுத் தேர்தல் |
மேதினிபூர் மக்களவைத் தொகுதி (முன்னர், மிட்னாபூர் மக்களவைத் தொகுதி) இந்தியாவின் 543 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி மேற்கு வங்காளத்தின் மிட்னாபூரை மையமாகக் கொண்டுள்ளது. இந்திய நாடாளுமன்றத்தின் 34-ஆவது தொகுதியான மேதினிபூர் மக்களவைத் தொகுதியின் ஏழு சட்டமன்றத் தொகுதிகளில் ஆறு, மேற்கு மிட்னாபூர் மாவட்டத்திலும், ஒன்று கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்திலும் உள்ளன.
சட்டமன்றப் பிரிவுகள்
[தொகு]
மேற்கு வங்காளத்தில் தொகுதிகளின் எல்லை நிர்ணயம் தொடர்பாக 2006-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட எல்லை நிர்ணய ஆணையத்தின் உத்தரவின்படி, நாடாளுமன்றத் தொகுதி எண் 34. மேதினிபூர் மக்களவைத் தொகுதி பின்வரும் பிரிவுகளைக் கொண்டுள்ளது: [2]
| ச. தொ. எண் | சட்டமன்றத் தொகுதி | மாவட்டம் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|---|---|
| 218 | ஏக்ரா | கிழக்கு மிட்னாபூர் | தருண் மைட்டி | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு | |
| 219 | தாந்தன் | மேற்கு மிட்னாபூர் | பிக்ரம் சந்திர பிரதான் | ||
| 223 | கேசியாரி (ப.இ.) | பரேஷ் முர்மு | |||
| 224 | கரக்பூர் சதார் | ஹிரான் சாட்டர்ஜி | பாரதிய ஜனதா கட்சி | ||
| 225 | நாராயண்கர் | சுர்ஜா காந்தா அட்டா | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு | ||
| 228 | கரக்பூர் | தினென் ராய் | |||
| 236 | மெதினிபூர் | சுஜோய் அசுரா | |||
எல்லை நிர்ணயத்திற்கு முன்பு, மிட்னாபூர் மக்களவைத் தொகுதி பின்வரும் சட்டமன்றப் பிரிவுகளைக் கொண்டிருந்தது: [3] பதாசுபூர் (சட்டமன்றத் தொகுதி எண். 215), மிட்னாபூர் (சட்டமன்றத் தொகுதி எண். 223), கரக்பூர் சதர் (சட்டமன்றத் தொகுதி எண். 224), கரக்பூர் கிராமப்புறம் (சட்டமன்றத் தொகுதி எண். 225), கேசியாரி (சட்டமன்றத் தொகுதி எண். 226), நாராயண்காட்ர் (சட்டமன்றத் தொகுதி எண். 227), தாந்தன் (சட்டமன்றத் தொகுதி எண். 228)
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]^இடைத்தேர்தல்
தேர்தல் முடிவுகள்
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திரிணாமுல் காங்கிரசு | ஜூன் மாலியா | 7,02,192 | 47.40 | ||
| பா.ஜ.க | அக்னிமித்ர பால் | 675,001 | 45.56 | ▼3.06 | |
| இந்திய கம்யூனிஸ்ட் | பிப்லாப் பட்டா | 57,785 | 3.90 | ▼0.52 | |
| நோட்டா | நோட்டா | 12,424 | 0.84 | ▼0.21 | |
| வாக்கு வித்தியாசம் | 27,191 | 1.84 | ▼4.47 | ||
| பதிவான வாக்குகள் | 14,81,563 | 81.80 | ▼2.44 | ||
| பா.ஜ.க இடமிருந்து திரிணாமுல் காங்கிரசு பெற்றது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://elections24.eci.gov.in/docs/grfYnWoV4R.pdf Error in Webarchive template: Empty url. [bare URL PDF]
- ↑ "Delimitation Commission Order No. 18" (PDF). Table B – Extent of Parliamentary Constituencies. Government of West Bengal. Retrieved 2009-05-27.
- ↑ "Statistical Report on General Elections, 2004 to the 14th Lok Sabha" (PDF). Volume III Details For Assembly Segments Of Parliamentary Constituencies. Election Commission of India. Retrieved 2010-10-01.
- 1 2 "General Elections, India, 1951- Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission. Archived from the original (PDF) on 8 October 2014. Retrieved 2 June 2014.
- ↑ "1951 India General (1st Lok Sabha) Elections Results".
- 1 2 "General Elections, India, 1957- Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission. Retrieved 2 June 2014.
- ↑ "General Elections, India, 1962- Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission. Retrieved 2 June 2014.
- ↑ "Members Biographical Sketches, Fourth Lok Sabha" (PDF). West Bengal. Election Commission. Archived from the original on 18 July 2014. Retrieved 2 June 2014.
- ↑ "General Elections, India, 1971 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission. Archived from the original (PDF) on 18 July 2014. Retrieved 2 June 2014.
- ↑ "General Elections, 1977 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. Archived from the original (PDF) on 18 July 2014. Retrieved 2 June 2014.
- ↑ "General Elections, 1980 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. Archived from the original (PDF) on 18 July 2014. Retrieved 2 June 2014.
- ↑ "General Elections, 1984 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. Archived from the original (PDF) on 18 July 2014. Retrieved 2 June 2014.
- ↑ "General Elections, 1989 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. Archived from the original (PDF) on 18 July 2014. Retrieved 2 June 2014.
- ↑ "General Elections, 1991 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. Archived from the original (PDF) on 18 July 2014. Retrieved 2 June 2014.
- ↑ "General Elections, 1996 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. Retrieved 2 June 2014.
- ↑ "General Elections, 1998 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. Archived from the original (PDF) on 18 July 2014. Retrieved 2 June 2014.
- ↑ "General Elections, 1999 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. Archived from the original (PDF) on 18 July 2014. Retrieved 2 June 2014.
- ↑ "Medinipur Parliamentary Constituency - Map and Electoral Results". List of winning MP and Runner-up from 1957 to till date from Medinipur Parliamentary Constituency. Maps of India. Retrieved 2 June 2014.
- ↑ "General Elections, 2004 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. Retrieved 2 June 2014.
- ↑ "General Elections, 2009 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. Retrieved 2 June 2014.
- ↑ "General Elections 2014 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. Retrieved 19 June 2016.
- ↑ "General Elections 2019 - Constituency Wise Detailed Results". West Bengal. Election Commission of India. Archived from the original on 22 June 2019. Retrieved 26 May 2019.
