உள்ளடக்கத்துக்குச் செல்

மேதாதிதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மேதாதிதி (Medhātithi), மனுதரும சாத்திரத்திற்கு முதன்முதலில் விளக்க உரை எழுதியவர். மேலும் இவர் யாக்யவல்க்கிய ஸ்மிருதியை மையமாகக் கொண்டு இந்து சமயச் சட்டங்களில் ஒன்றான மிதாச்சாரம் எனும் நூலை இயற்றியுள்ளார். மேதாதிதி காஷ்மீரத்தைச் சேர்ந்தவர்.[1][2]இவர் வாழ்ந்த காலம் கிபி 820 மற்றும் 1050க்கும் இடைப்பட்ட காலம் என இந்தியவியல் அறிஞர்கள் கணித்துள்ளனர்.[3] சில அறிஞர்கள் 9ஆம் நூற்றாண்டிற்கும், பத்தாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலம் என கருதுகிறார்கள். [4] [5][6]

இதனையும் காண்க

[தொகு]

அடிக்குறிப்புகள்

[தொகு]
  1. Kane, P. V., History of Dharmaśāstra, (Poona: Bhandarkar Oriental Research Institute, 1975), Volume I, Part II, 575.
  2. Lingat, Robert, The Classical Law of India, (New York: Oxford UP, 1973), 112.
  3. Kane, P. V., History of Dharmaśāstra, (Poona: Bhandarkar Oriental Research Institute, 1975), Volume I, Part II, 583.
  4. Lingat, Robert, The Classical Law of India, (New York: Oxford University Press, 1973), 112.
  5. Brick, David (April–June 2010). "The Dharmasastric Debate on Widow Burning". Journal of the American Oriental Society 130 (2): 203–223
  6. Kane, P. V., History of Dharmaśāstra, (Poona: Bhandarkar Oriental Research Institute, 1975), Volume I, Part II, 583.

மேற்கோள்கள்

[தொகு]
  • Jha, Ganganath (1920). Manusmṛti with the Manubhāṣya of Medhātithi. Motilal Banarsidass Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-208-1155-0.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேதாதிதி&oldid=3685133" இலிருந்து மீள்விக்கப்பட்டது