மேட்டூர் சக்தி காளியம்மன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு சக்தி காளியம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:சேலம்
அமைவிடம்:சேலம் மெயின்ரோடு, மேட்டூர் ஆர்.எஸ், மேட்டூர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:மேட்டூர்
மக்களவைத் தொகுதி:தர்மபுரி
கோயில் தகவல்
தாயார்:சக்தி காளியம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:12 நாள் சக்தி அழைத்தல், 13 வது நாள் தேர் திருவிழா, 14 நாள் சத்தாபரணம் 15 வது நாள் மஞ்சள் நீராடல், ஆடி 18ம் நாள்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

மேட்டூர் சக்தி காளியம்மன் கோயில் தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம், மேட்டூர் என்னும் ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை] இக்கோயிலுக்குத் தலவரலாறு உண்டு.

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் சக்தி காளியம்மன் சன்னதியும், விநாயகர், தனலட்சுமி, மாதேஸ்வரசுவாமி உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. மாசி மாதம் 12 நாள் சக்தி அழைத்தல், 13 வது நாள் தேர் திருவிழா, 14 நாள் சத்தாபரணம் 15 வது நாள் மஞ்சள் நீராடல் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. ஆடி மாதம் ஆடி 18ம் நாள் திருவிழாவாக நடைபெறுகிறது. மாசி மாதம் 12 நாள் சக்தி அழைத்தல், 13 வது நாள் தேர் திருவிழா, 14 நாள் சத்தாபரணம் 15 வது நாள் மஞ்சள் நீராடல் தேரோட்டம் நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)