உள்ளடக்கத்துக்குச் செல்

மேட்டூர் அணை இரயில் நிலையம்

ஆள்கூறுகள்: 11°48′16.6″N 77°49′23.8″E / 11.804611°N 77.823278°E / 11.804611; 77.823278
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

'

மேட்டூர் அணை
Mettur Dam
இந்திய இரயில்வே நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்எசு.எக் 20, பி.என்.பட்டி, தமிழ்நாடு, இந்தியா
ஆள்கூறுகள்11°48′16.6″N 77°49′23.8″E / 11.804611°N 77.823278°E / 11.804611; 77.823278
ஏற்றம்256 மீட்டர்கள்
உரிமம்இந்திய இரயில்வே
தடங்கள்சேலம் சந்திப்பு- மேட்டூர் அணை
நடைமேடை1
இருப்புப் பாதைகள்1
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரையில்
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுஎம்.டி.டி.எம்
மண்டலம்(கள்) தென்னக இரயில்வே மண்டலம்
கோட்டம்(கள்) சேலம் கோட்டம்
பயணக்கட்டண வலயம்தென்னக இரயில்வே
வரலாறு
மின்சாரமயம்இல்லை


மேட்டூர் அணை இரயில் நிலையம் (Mettur Dam railway station) இந்திய நாட்டின் மாநிலமான தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூரில் அமைந்துள்ளது[1]. சேலம் சந்திப்பு - மேட்டூர் அணை பாதையில் கடைசி இரயில் நிலையமாக இந்த நிலையம் உள்ளது.இந்திய இரயில்வேயின் தென்னக இரயில்வே மண்டலம், சேலம் இரயில்வே கோட்டத்தின் கட்டுப்பாட்டில் இந்நிலையம் இயங்குகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "MTDM".