மேட்டுமகாதானபுரம் பிடாரி அம்மன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மேட்டுமகாதானபுரம் பிடாரியம்மன் கோயில்தமிழ் நாட்டிலுள்ளகரூர் மாவட்டம்,மேட்டுமகாதானபுரத்தில் அமைந்துள்ளது இக்கோயிலுள்ள பிடாரி அம்மன் எல்லைத்தெய்வமாக உள்ளதாக இவ்வூர் மக்களால் நம்பப்படுகிறது.தோற்றம்[மூலத்தைத் தொகு]இக்கோயில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் இவ்வூர் மக்களால் தோற்றுவிக்கப்பட்டதாக. கூறப்படுகிறது.கோயிலின் சிறப்பு[மூலத்தைத்தொகு]ஏழு ஊர்களின் மக்களைக்காக்கும் எல்லைத்தெய்வமாக இருப்பதால் 'ஏழூராள்' என்றும் பள்ளர் என்ற சமூகத்தினரால் பிடாரி சிலை கண்டெடுக்கப்பட்டதால் பள்ளம்படச்சி எனவும் அழைக்கப்படுகிறது.