உள்ளடக்கத்துக்குச் செல்

மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேட்டுப்பாளையம்
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 111
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கோயம்புத்தூர் மாவட்டம்
மக்களவைத் தொகுதிநீலகிரி மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1951
மொத்த வாக்காளர்கள்2,96,870[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி அ.இ.அ.தி.மு.க.  
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதி (Mettupalayam Assembly constituency), தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுள், கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

[தொகு]
  • மேட்டுப்பாளையம் வட்டம்
  • கோயம்புத்தூர் வடக்கு வட்டம் (பகுதி)

பிலிச்சி கிராமம், வீரபாண்டி (பேரூராட்சி) மற்றும் கூடலூர் (பேரூராட்சி)[2]

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1951 கெம்பி கவுண்டர் சுயேச்சை 30687 58.09 அப்துல் சலாம் ஆசாத் காங்கிரசு 17946 33.97
1957 டி. இரகுபதி தேவி காங்கிரசு 20690 49.37 மாதண்ணன் சுயேச்சை 19587 46.74
1962 என். சண்முகசுந்தரம் காங்கிரசு 25398 46.90 கே. வெள்ளியங்கிரி திமுக 19145 35.36
1967 டி. டி. எசு. திப்பையா காங்கிரசு 29709 45.42 தூயமணி திமுக 26736 40.87
1971 மே. சி. தூயமணி திமுக 39013 56.08 இராமசாமி சுயேச்சை 30553 43.92
1977 சு. பழனிச்சாமி அதிமுக 26029 32.37 டி. டி. எஸ். திப்பையா ஜனதா கட்சி 20717 25.76
1980 சு. பழனிச்சாமி அதிமுக 48266 58.96 கே. விஜயன் காங்கிரசு 32311 39.47
1984 மா. சின்னராசு அதிமுக 61951 59.60 எம். மாதையன் திமுக 41527 39.95
1989 வெ. கோபாலகிருஷ்ணன் காங்கிரசு 34194 28.21 பொள்ளாச்சி ஜெயராமன் அதிமுக (ஜெ) 27034 22.30
1991 எல். சுலோசனா அதிமுக 72912 60.82 பி. அருண்குமார் திமுக 31173 26.01
1996 பா. அருண்குமார் திமுக 71954 55.60 கே. துரைசாமி அதிமுக 41202 31.84
2001 ஏ. கே. செல்வராஜ் அதிமுக 85578 60.02 பி. அருண்குமார் திமுக 44500 31.21
2006 ஓ. கே. சின்னராசு அதிமுக 67445 --- பி. அருண்குமார் திமுக 67303 ---
2011 ஓ. கே. சின்னராசு அதிமுக 93700 --- பி. அருண்குமார் திமுக 67925 ---
2016 ஓ. கே. சின்னராசு அதிமுக 93,595 44.51 சு. சுரேந்திரன் திமுக 77,481 36.85
2021 ஏ. கே. செல்வராஜ் அதிமுக 1,05,231 டி. ஆர். சண்முகசுந்தரம் திமுக 1,02,775
  • 1977ல் காங்கிரசின் கெம்பையா கௌடர் 19604 (24.38%) & திமுகவின் ஒ. ஆறுமுகசாமி 11757 (14.62%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1989இல் ஜனதாவின் சி. வி. கந்தசாமி 25987 (21.44%) , இந்திய விவசாயிகள் மற்றும் தையல்காரர்கள் கட்சியின் எம். ஆர். சிவசாமி 18097 (14.93%) & அதிமுக ஜானகி அணியின் டி. கே. துரைசாமி 11041 இ(9.11%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1991இல் பாஜகவின் சிறீ நந்தகுமாரி (7017 5.85%) & இந்திய விவசாயிகள் மற்றும் தையல்காரர்கள் கட்சியின் எம். ஆர். சிவசாமி 6325 (5.28%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1996இல் மதிமுகவின் டி. டி. அரங்கசாமி 7817 (6.04%) வாக்குகள் பெற்றார்.
  • 2001இல் மதிமுகவின் பி. என். இராசேந்திரன் 6755 (4.74%) வாக்குகள் பெற்றார்.
  • 2006இல் தேமுதிகவின் வி. சரசுவதி 10877 வாக்குகள் பெற்றார்.

தேர்தல் முடிவுகள்

[தொகு]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: மேட்டுப்பாளையம்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. ஏ. கே. செல்வராஜ் 105,231 46.75% +2.34
தி.மு.க. டி. ஆர். சண்முகசுந்தரம் 102,775 45.66% +8.9
நாதக கே. யாசுமின் 10,954 4.87% +4.15
நோட்டா நோட்டா 2,733 1.21% -0.4
அ.ம.மு.க. பி. சரவணன் 1,864 0.83% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 2,456 1.09% -6.55%
பதிவான வாக்குகள் 225,083 75.82% 0.31%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 456 0.20%
பதிவு செய்த வாக்காளர்கள் 296,870
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 2.34%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: மேட்டுப்பாளையம் [4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. ஓ. கே. சின்னராஜ் 93,595 44.41% -10.12
தி.மு.க. எசு. சுரேந்திரன் 77,481 36.76% -2.77
தமாகா டி. ஆர். சண்முகசுந்தரம் 13,324 6.32% புதியவர்
பா.ஜ.க பி. ஜெகநாதன் 11,036 5.24% +1.95
நோட்டா நோட்டா 3,408 1.62% புதியவர்
இ.ச.ஜ.க. எசு. முகமதுரபி 2,209 1.05% புதியவர்
பாமக கே. மூர்த்தி 1,870 0.89% புதியவர்
கொ.ம.தே.க. கே. வெள்ளியங்கிரி 1,604 0.76% புதியவர்
நாதக எ. அப்துல் வகாப் 1,509 0.72% புதியவர்
சுயேச்சை கே. வெங்கடேசு 1,264 0.60% புதியவர்
சுயேச்சை எம். கே. பூங்குன்றன் 1,145 0.54% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 16,114 7.65% -7.35%
பதிவான வாக்குகள் 210,761 75.51% -5.62%
பதிவு செய்த வாக்காளர்கள் 279,110
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் -10.12%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: Mettupalayam[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. ஓ. கே. சின்னராஜ் 93,700 54.53% +10.02
தி.மு.க. பா. அருண்குமார் 67,925 39.53% -4.88
பா.ஜ.க கே. ஆர். நந்தகுமார் 5,647 3.29% +1.18
இ.பொ.க. (மா-லெ) ஆர். ஜானகிராமன் 1,433 0.83% புதியவர்
சுயேச்சை பி. ரவிச்சந்திரன் 1,382 0.80% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 25,775 15.00% 14.91%
பதிவான வாக்குகள் 211,799 81.13% 6.91%
பதிவு செய்த வாக்காளர்கள் 171,836
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 10.02%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006: மேட்டுப்பாளையம்[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. ஓ. கே. சின்னராஜ் 67,445 44.50% -15.52
தி.மு.க. பா. அருண்குமார் 67,303 44.41% +13.2
தேமுதிக வி. சரசுவதி 10,877 7.18% புதியவர்
பா.ஜ.க பி. ஜெகநாதன் 3,187 2.10% புதியவர்
சுயேச்சை ஆர். பிரேம்நாத் 1,346 0.89% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 142 0.09% -28.72%
பதிவான வாக்குகள் 151,546 74.23% 9.35%
பதிவு செய்த வாக்காளர்கள் 204,170
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் -15.52%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001: மேட்டுப்பாளையம்[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. ஏ. கே. செல்வராஜ் 85,578 60.02% +28.18
தி.மு.க. பா. அருண்குமார் 44,500 31.21% -24.39
மதிமுக பி. என். ராஜேந்திரன் 6,755 4.74% -1.3
தேகாக யு. என். முருகேசன் பெஞ்சமின் 2,339 1.64% புதியவர்
சுயேச்சை எம். ஜாபர் 1,474 1.03% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 41,078 28.81% 5.05%
பதிவான வாக்குகள் 142,577 64.88% -5.30%
பதிவு செய்த வாக்காளர்கள் 219,782
தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 4.42%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996: மேட்டுப்பாளையம்[8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. பா. அருண்குமார் 71,954 55.60% +29.6
அ.இ.அ.தி.மு.க. கே. துரைசாமி 41,202 31.84% -28.98
மதிமுக டி. டி. அரங்கசாமி 7,817 6.04% புதியவர்
பா.ஜ.க நந்தகுமார் 4,884 3.77% -2.08
பாமக எ. தங்கராஜ் 1,548 1.20% புதியவர்
ஜனதா கட்சி எசு. பி. அன்புசெல்வன் 761 0.59% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 30,752 23.76% -11.06%
பதிவான வாக்குகள் 129,404 70.17% 3.19%
பதிவு செய்த வாக்காளர்கள் 195,527
அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -5.22%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: மேட்டுப்பாளையம்[9]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. எல். சுலோச்சனா 72,912 60.82% +38.52
தி.மு.க. பா. அருண்குமார் 31,173 26.01% புதியவர்
பா.ஜ.க நந்தகுமார் 7,017 5.85% புதியவர்
எம். ஆர். சிவசாமி 6,325 5.28% புதியவர்
பாமக ஆர். பழனிசாமி 628 0.52% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 41,739 34.82% 28.91%
பதிவான வாக்குகள் 119,873 66.98% -8.31%
பதிவு செய்த வாக்காளர்கள் 186,264
காங்கிரசு இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 32.61%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989: மேட்டுப்பாளையம்[10]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு வி. கோபாலகிருஷ்ணன் 34,194 28.21% புதியவர்
அ.இ.அ.தி.மு.க. வி. ஜெயராமன் 27,034 22.30% -37.29
ஜனதா கட்சி சி. வி. கந்தசாமி 25,987 21.44% புதியவர்
உஉக எம். ஆர். சிவசாமி 18,097 14.93% புதியவர்
அ.இ.அ.தி.மு.க. டி. கே. துரைசாமி 11,041 9.11% -50.49
சுயேச்சை சுப்பையா 1,480 1.22% புதியவர்
சுயேச்சை சி. சாமிநாதன் 774 0.64% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 7,160 5.91% -13.74%
பதிவான வாக்குகள் 121,209 75.29% -0.99%
பதிவு செய்த வாக்காளர்கள் 165,095
அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் -31.38%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984: மேட்டுப்பாளையம்[11]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. எம். சின்னராஜ் 61,951 59.60% +0.63
தி.மு.க. எம். மாத்தையன் 41,527 39.95% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 20,424 19.65% 0.16%
பதிவான வாக்குகள் 103,952 76.28% 16.96%
பதிவு செய்த வாக்காளர்கள் 142,909
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 0.63%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980: மேட்டுப்பாளையம்[12]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. சு. பழனிச்சாமி 48,266 58.96% +26.59
காங்கிரசு கே. விஜயன் 32,311 39.47% +15.09
சுயேச்சை எசு. கே. பொன்னுசாமி 593 0.72% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 15,955 19.49% 12.88%
பதிவான வாக்குகள் 81,860 59.32% -1.14%
பதிவு செய்த வாக்காளர்கள் 140,096
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 26.59%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: மேட்டுப்பாளையம்[13]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. சு. பழனிச்சாமி 26,029 32.37% New
ஜனதா கட்சி டி. டி. எசு. திப்பையா 20,717 25.76% புதியவர்
காங்கிரசு எம். கே. கெம்பையா கவுடர் 19,604 24.38% புதியவர்
தி.மு.க. ஒ. ஆறுமுகசாமி 11,757 14.62% -41.46
சுயேச்சை வி. சுப்பிரமணி 1,121 1.39% புதியவர்
சுயேச்சை ஜி. என். சண்முகம் 817 1.02% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 5,312 6.61% -5.55%
பதிவான வாக்குகள் 80,410 60.46% -12.87%
பதிவு செய்த வாக்காளர்கள் 135,224
தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் -23.71%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: மேட்டுப்பாளையம்[14]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. எம். சி. தூயமணி 39,013 56.08% +15.21
சுயேச்சை இராமசுவாமி 30,553 43.92% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 8,460 12.16% 7.62%
பதிவான வாக்குகள் 69,566 73.33% -0.70%
பதிவு செய்த வாக்காளர்கள் 99,930
காங்கிரசு இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் 10.66%

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: மேட்டுப்பாளையம்[15]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு டி. டி. எசு. திப்பையா 29,709 45.42% -1.49
திமுக மே. சி. தூயமணி 26,736 40.87% New
இந்திய கம்யூனிஸ்ட் கே. வெள்ளியங்கிரி 8,967 13.71% -21.65
வெற்றி வாக்கு வேறுபாடு 2,973 4.55% -7.00%
பதிவான வாக்குகள் 65,412 74.03% -0.17%
பதிவு செய்த வாக்காளர்கள் 93,585
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் -1.49%

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962: மேட்டுப்பாளையம்[16]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு என். சண்முகசுந்தரம் 25,398 46.90% -2.46
இந்திய கம்யூனிஸ்ட் கே. வெள்ளியங்கிரி 19,145 35.36% புதியவர்
சுதந்திரா கே. ஆர். கிருஷ்ணமணி 7,655 14.14% புதியவர்
சுயேச்சை சாமிநாத செட்டியார் 1,481 2.74% புதியவர்
சுயேச்சை எம். நாகப்பன் 470 0.87% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 6,253 11.55% 8.92%
பதிவான வாக்குகள் 54,149 74.21% 14.18%
பதிவு செய்த வாக்காளர்கள் 76,665
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் -2.46%

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957: மேட்டுப்பாளையம்[17]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு டி. இரகுபதி தேவி 20,690 49.37% +38.11
சுயேச்சை மதனன் 19,587 46.74% புதியவர்
சுயேச்சை சி. சுவாமிநாத செட்டியார் 1,632 3.89% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 1,103 2.63% -5.36%
பதிவான வாக்குகள் 41,909 60.02% -54.62%
பதிவு செய்த வாக்காளர்கள் 69,821
சுயேச்சை இடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் 30.12%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952: மேட்டுப்பாளையம்[18]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சுயேச்சை கெம்பையா கவுண்டர் 30,687 19.24% புதியவர்
காங்கிரசு அப்துல் சலாம் ஆசாத் 17,946 11.25% புதியவர்
சுயேச்சை மகாதேவன் 3,059 1.92% புதியவர்
சுயேச்சை சாமிநாத செட்டி 1,139 0.71% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 12,741 7.99%
பதிவான வாக்குகள் 159,462 114.65%
பதிவு செய்த வாக்காளர்கள் 139,088
சுயேச்சை வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 2 Feb 2022.
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 25 திசம்பர் 2015.
  3. "Mettupalayam Election Result". Retrieved 25 May 2022.
  4. "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. Retrieved 30 Apr 2022.
  5. Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
  6. Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 12 May 2006.
  7. Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
  8. Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  9. Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  10. Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  11. Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 Jan 2012. Retrieved 19 April 2009.
  12. Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  13. Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.
  14. Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  15. Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
  16. Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 19 April 2009.
  17. Election Commission of India. "Statistical Report on General Election 1957" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 2015-07-26.
  18. Election Commission of India. "Statistical Report on General Election 1951" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2014-10-14.