மேட்டுப்பாத்தி நாற்றாங்கால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

== மேட்டுப்பாத்தி நாற்றாங்கால் உருவாக்கம் == நன்கு புழுதியாக்கப்பட்ட இலகுவான மண்ணில் போதுமான அளவு அகலத்தில் மேட்டுப்பாத்தி (சுமார் 15 செ.மீ. ஆழத்திற்கு வயலில் குறியிடப்பட்ட பகுதியைச்சுற்றிலும் மண்வெட்டியால் தோண்டி எடுக்கப்படும் போது 15செ.மீ. உயரமுள்ள மேட்டுப்பாத்தி கிடைக்கப்பெறும்.) அமைக்கவேண்டும். பின் ராகி விதைகளைள பரவலாக தூவி நீர்ப்பாய்ச்சி தக்க பருவத்தில் பறித்து நடவு செய்ய வேண்டும். பெரும்பாலான காய்கறிகளும், புகையிலையும் மேட்டுப்பாத்தி முறையில் நாற்றாங்கால் முறையில் வளர்த்தப்படுகின்றன.