உள்ளடக்கத்துக்குச் செல்

மேடான் துவாங்கு

ஆள்கூறுகள்: 3°09′33″N 101°40′50″E / 3.159149°N 101.680419°E / 3.159149; 101.680419
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேடான் துவாங்கு
Medan Tuanku
மேடான் துவாங்கு (2020)
மேடான் துவாங்கு (2020)
Map
ஆள்கூறுகள்: 3°09′33″N 101°40′50″E / 3.159149°N 101.680419°E / 3.159149; 101.680419
நாடு மலேசியா
மாநிலம் கோலாலம்பூர்
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
அஞ்சல் குறியீடு
55100
தொலைபேசி எண்+603-207
போக்குவரத்துப் பதிவெண்W ; V
இணையதளம்www.dbkl.gov.my

மேடான் துவாங்கு (மலாய்; ஆங்கிலம்: Medan Tuanku சீனம்: 国王的田野) என்பது மலேசியா, கோலாலம்பூரில் உள்ள ஒரு முக்கிய நகர்ப்பகுதி ஆகும்.

டாங் வாங்கி நகர்ப்பகுதியைக் கிழக்கிலும்; சௌக்கிட் பகுதியை மேற்கிலும் எல்லையாகக் கொண்டுள்ள இந்த நகர்ப்பகுதி, மேடான் துவாங்கு சாலை மற்றும் துவாங்கு அப்துல் ரகுமான் சாலை ஆகிய சாலைகள் இதன் முதன்மைச் சாலைகள் ஆகும்.[1]

பொது

[தொகு]

இங்கு மாஜு சங்சன் பேரங்காடி (Maju Junction) மற்றும் குயில் சிட்டி வணிக வளாகம் (Quill City Mall) ஆகிய கடைவலக் கட்டிடங்கள் அமைந்துள்ளன. லோக் இயூ மாளிகை இந்த நகரத்தின் ஒதுக்குப்புறமான மூலையில் அமைந்துள்ளது.

போக்குவரத்து

[தொகு]

மேடான் துவாங்கு அதன் பெயரை  MR9  மேடான் துவாங்கு நிலையத்தில் இருந்து பெறுகிறது.[2]  KJ12  டாங் வாங்கி எல்ஆர்டி நிலையம் மற்றும்  AG5   SP5  சுல்தான் இசுமாயில் எல்ஆர்டி நிலையம் ஆகிய தொடருந்து நிலையங்கள் அருகில் உள்ளன.[1]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Medan Tuanku, a prominent district in downtown Kuala Lumpur, is characterized by its main roads, Jalan Medan Tuanku and Jalan Tuanku Abdul Rahman. Situated between Dang Wangi to the east and south, as well as Chow Kit to the north". Wanderlog (in ஆங்கிலம்). Retrieved 11 December 2025.
  2. Azliana Ahmad (1999). Peranan Sistem Transit Aliran Ringan (STAR) dalam mengatasi masalah pengangkutan awam di bandar Kuala Lumpur. Universiti Malaya: Jabatan Antropologi dan Sosiologi, Fakulti Sastera dan Sains Sosial, Universiti Malaya, 1998/99. pp. Lampiran 2.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேடான்_துவாங்கு&oldid=4420964" இலிருந்து மீள்விக்கப்பட்டது