மேச்சேரி சாலை தொடருந்து நிலையம்
தோற்றம்
மேச்சேரி சாலை | |
|---|---|
| இந்திய இரயில்வே நிலையம் | |
| பொது தகவல்கள் | |
| அமைவிடம் | இந்தியா, தமிழ்நாடு, சேலம் |
| ஆள்கூறுகள் | 11°48′16.07″N 77°55′19.7″E / 11.8044639°N 77.922139°E |
| ஏற்றம் | 345 மீட்டர்கள் (1,132 அடி) |
| உரிமம் | இந்திய இரயில்வே |
| தடங்கள் | சேலம் சந்திப்பு–ஷொறணூர் சந்திப்பு பாதை |
| நடைமேடை | 1 |
| இருப்புப் பாதைகள் | 1 |
| கட்டமைப்பு | |
| கட்டமைப்பு வகை | On ground |
| மற்ற தகவல்கள் | |
| நிலை | செயல்பாட்டில் |
| நிலையக் குறியீடு | MCRD |
| மண்டலம்(கள்) | தென்னக இரயில்வே |
| கோட்டம்(கள்) | சேலம் |
| பயணக்கட்டண வலயம் | தென்னக இரயில்வே |
| வரலாறு | |
| மின்சாரமயம் | ஆம் |
மேச்சேரி சாலை தொடருந்து நிலையம் (Mecheri Road railway station, நிலையக் குறியீடு: MCRD) என்பது தென்னக தொடருந்து மண்டலத்தின் சேலம் தொடருந்து கோட்டத்தில் உள்ள ஒரு NSG–6 வகை இந்திய தொடருந்து நிலையமாகும் . [1] இது மேட்டூர் அணை - ஓமலூர் சந்திப்பு ஆகியவற்றிற்கு இடையில் அமைந்துள்ளது. [2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "SOUTHERN RAILWAY LIST OF STATIONS AS ON 01.04.2023 (CATEGORY- WISE)" (PDF). Portal of Indian Railways. Centre For Railway Information Systems. 1 April 2023. p. 12. Archived from the original (PDF) on 23 March 2024. Retrieved 3 May 2024.
- ↑ "Mecheri Road Station – 4 Train Departures SR/Southern Zone – Railway Enquiry". India Rail Info.