உள்ளடக்கத்துக்குச் செல்

மேசா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேசா சட்டமன்றத் தொகுதி
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 259
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்அலகாபாத்
மக்களவைத் தொகுதிஅலகாபாத்
மொத்த வாக்காளர்கள்319,312 (2019)
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
சந்தீப் சிங் படேல்
கட்சிசமாஜ்வாதி கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

மேசா சட்டமன்றத் தொகுதி (Meja Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது அலகாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மேசா, அலகாபாத் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டுஉறுப்பினர்[2]கட்சி
1974இராம் தேவ்இந்திய தேசிய காங்கிரசு
1977சவகர் லால்ஜனதா கட்சி
1980விசுரம் தாசுஇந்திய தேசிய காங்கிரசு (இ)
1985இந்திய தேசிய காங்கிரசு
1989ஜனதா தளம்
1991
1993இராச் பாலி செய்சுவால்பகுஜன் சமாஜ் கட்சி
1996இராம் கிருபால்இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
2002
2007இராச் பாலி செய்சுவால்பகுஜன் சமாஜ் கட்சி
2012கிரிசு சந்திரா என்கிற காமா பாண்டேசமாஜ்வாதி கட்சி
2017நீலம் கர்வாரியாபாரதிய ஜனதா கட்சி
2022சந்தீப் சிங்சமாஜ்வாதி கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்-2022:மேசா[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சமாஜ்வாதி கட்சி சந்தீப் சிங் 78555 42.13
பா.ஜ.க நீலம் கார்வாரியா 75116 40.28
வாக்கு வித்தியாசம் 3439 1.8%
பதிவான வாக்குகள்
சமாஜ்வாதி கட்சி கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Meja". chanakyya.com. Retrieved 2026-02-14.
  2. "List of all MLA from Meja Assembly Constituency Seat". resultuniversity.com. Retrieved 2026-02-21.
  3. "2022 Assembly Election Result - Meja Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-02-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேசா_சட்டமன்றத்_தொகுதி&oldid=4473442" இலிருந்து மீள்விக்கப்பட்டது