மேங்குலுட்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மேங்குலுட்டன்
Manglutan
கிராமம்
Country இந்தியா
Territoryஅந்தமான் நிக்கோபார் தீவுகள்
மாவட்டம்அந்தமான் மாவட்டம்

மேங்குலுட்டன் (Manglutan) என்பது இந்தியாவைச் சேர்ந்த தெற்கு அந்தமான் தீவின் தெற்கு கடற்கரையில் அமைந்துள்ள அந்தமான் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும். இக்கிராமம் போர்ட் பிளேர் நகரத்திற்கு தென்மேற்கில் 14 மைல் (23 கிமீ) தொலைவில் பரவியுள்ளது. ஒரு பள்ளி, மருத்துவமனை, மற்றும் காவல் நிலையம் ஆகியன இவ்வூரின் முக்கிய அலுவலகங்களாக உள்ளன.[1] 1960/1961 ஆம் ஆண்டுகளில் இவ்வூரில் 60 ஏக்கர் பரப்பளவில் மேங்குலுட்டன் ரப்பர் தோட்டம் உருவாக்கப்பட்டது.[2] தனிக்கரி நீரோடை மேங்குலுட்டன் கிராமத்தில் பாய்கிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Maps (Map). Google Maps.
  2. India. Rubber Board (1 January 1968). Rubber Board bulletin. The Board.. பக். 67. http://books.google.com/books?id=EbBOAAAAMAAJ. பார்த்த நாள்: 20 April 2012. 
  3. Indian Museum; Zoological Survey of India (1947). Records of the Indian Museum: a journal of Indian zoology. Pub. by order of the trustees of the Indian Museum. பக். 305. http://books.google.com/books?id=y4jxAAAAMAAJ. பார்த்த நாள்: 20 April 2012. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேங்குலுட்டன்&oldid=2038883" இருந்து மீள்விக்கப்பட்டது