உள்ளடக்கத்துக்குச் செல்

மேக்ரோபிராக்கியம் அக்வி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேக்ரோபிராக்கியம் அக்வி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
துணைத்தொகுதி:
வகுப்பு:
மலக்கோஸ்டிரக்கா
வரிசை:
உள்வரிசை:
கரிடியா
குடும்பம்:
பேலிமோனிடே
பேரினம்:
இனம்:
மே. அக்வி'
இருசொற் பெயரீடு
மேக்ரோபிராக்கியம் அக்வி
கிளோட்சு, 2008

மேக்ரோபிராக்கியம் அக்வி (Macrobrachium agwi) என்பது நன்னீர் இறால் ஆகும். இந்த சிற்றினம் 2008 ஆம் ஆண்டு முதன்முதலாக விவரிக்கப்பட்டது. இது இமயமலைப் பகுதியில் மட்டுமே வாழக்கூடிய இறால் ஆகும். கிழக்கு வங்காளத்திலுள்ள கோச் பெகர் பகுதியிலிருந்து ஐரோப்பாவிற்கு மீன்காட்சியக இறால் வகைகளுள் ஒன்றாக அனுப்பப்பட்டது, ஏற்றிமதியின் போது புதிய வகை சிற்றினமாக அடையாளங் காணப்பட்டது.[1]

மேற்கோள்கள்[தொகு]

வெளிப்புற இனைப்புகள்[தொகு]

  • Charles Fransen (2011). "Macrobrachium agwi Klotz, 2008". WoRMS. World Register of Marine Species.