மேக்ரோசெலிடசு
தோற்றம்
| மேக்ரோசெலிடசு | |
|---|---|
| மேக்ரோசெலிடசு புரோபோசிடெசு | |
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| பேரினம்: | ஆ. சுமித், 1829 |
| மாதிரி இனம் | |
| மேக்ரோசெலிடசு புரோபோசிடெசு [1] ஆ. சுமித், 1829 (= சோரக்சு புரோபோசிடெசு ஜோர்ஜ் சா, 1800) | |
| சிற்றினம் | |
|
மேக்ரோசெலிடசு பிளாவிகாடேட்டசு | |
மேக்ரோசெலிடசு (Macroscelides) என்பது மேற்கு நமீபியாவிலும், தென்னாப்பிரிக்காவின் சிலப் பகுதிகளில் காணப்படும் சிறிய மூஞ்சூறு போன்ற விலங்குகளான வட்டச் செவி யானை மூஞ்சூறுகளின் ஒரு பேரினமாகும். இவை ஆப்ரோதெரியா என்ற கிளையினத்தைச் சேர்ந்தவை.
இதில் அறியப்பட்ட மூன்று சிற்றினங்கள் உள்ளன:[2]
- நமீப் வட்டச் செவி யானை மூஞ்சூறு, மேக்ரோசெலிடசு பிளாவிகாடேட்டசு
- எடெண்டாக்கா வட்டச் செவி யானை மூஞ்சூறு, மேக்ரோசெலிடசு மைகசு, இது வடமேற்கு நமீபியாவின் எடெண்டாக்கா அமைப்பின் கூழாங்கல் சமவெளிகளில் மட்டுமே காணப்படுகிறது[3]
- கரூ வட்டச் செவி யானை மூஞ்சூறு, மேக்ரோசெலிடசு புரோபோசிடெசு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Wilson, D. E., and Reeder, D. M., ed. (2005). Mammal Species of the World (3rd ed.). Johns Hopkins University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-801-88221-4.
{{cite book}}: CS1 maint: multiple names: editors list (link) - ↑ "Gallery of sengis". Archived from the original on 2014-07-15. Retrieved 2014-06-27.
- ↑ Dumbacher, J. P.; Rathbun, G. B.; Osborne, T. O.; Griffin, M.; Eiseb, S. J. (June 2014). "A new species of round-eared sengi (genus Macroscelides) from Namibia". Journal of Mammalogy 95 (3): 443–454. doi:10.1644/13-MAMM-A-159.