மேக்னனெரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேக்னனெரி லூபெர்னாலில்

மேக்னனெரி (பிரெஞ்சு மொழி: magnanerie) எனது பட்டுப்புழு வளர்ப்பு, அல்லது பட்டு விவசாயம் நடைபெறும் இடமாகும். இத்தொழிலினை செய்பவர் மேக்னனியர் என அழைக்கப்படுகிறார். அண்மையில் பட்டு வளர்ப்புக்கு அர்ப்பணிக்கப்பட்ட கட்டிடம் என்று பொருள்படும் மாக்னானியர் என்ற வார்த்தையும் காணப்படுகிறது.

மேக்னன் என்ற சொல் ஆக்சிதம் மொழியிலிருந்து பெறப்பட்டதாகும். பிரான்சு நாட்டுப் பட்டுப்புழு வளர்ப்பு மையமான புரோவென்சில் ஆக்சிதம் மொழிப்பேசப்படுகிறது.

செயிண்ட்-ஹிப்போலிட்-டு-கோட்டையைச் சுற்றியுள்ள பகுதியில் மேக்னனெரி அதிகமாகக் காணப்படுகிறது. இந்த நகரத்தில் பட்டு அருங்காட்சியகம் ஒன்றும் உள்ளது. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Silk Museum". Office de Tourisme du Piémont Cévenol. Archived from the original on பிப்ரவரி 2, 2017. பார்க்கப்பட்ட நாள் January 28, 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேக்னனெரி&oldid=3568524" இலிருந்து மீள்விக்கப்பட்டது