மேக்சிஸ் கம்யுநிகேசன்
Appearance
வகை | தனியார் |
---|---|
நிறுவுகை | 1993 |
தலைமையகம் | மேக்சிஸ் டவர், கோலாலம்பூர், மலேசியா |
சேவை வழங்கும் பகுதி | ஆசிய் (கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு, நேபால் நீங்கலாக), தென் அமெரிக்கா (பெரு, சிலி உட்பட) |
முதன்மை நபர்கள் | ஆனந்த கிருஷ்ணன் |
தொழில்துறை | தொலைத்தொடர்பு |
உற்பத்திகள் | தொலைபேசி, கம்பியற்ற தகவல்தொடர்பு, இணையம், தொலைக்காட்சிச் சேவை |
வருமானம் | 6.37 பில்லியன் ரிங்கிட் (2005) |
பணியாளர் | 3,000 |
தாய் நிறுவனம் | எம்எஐ குழுமம் |
துணை நிறுவனங்கள் | ஏர்செல் |
இணையத்தளம் | Maxis.com.my |
மேக்சிஸ் கம்யுநிகேசன் பெர்ஹட் (Maxis Communications) கோலாலம்பூர், மலேசியாவில் உள்ள ஒரு முன்னனி நகர்பேசி சேவை வழங்கும் தனியார் நிறுவனம் ஆகும். இது 1993-ஆம் ஆண்டு முதல் தனது சேவையை வழங்கி வருகிறது. "012", "017", மற்றும் "0142" என்ற தொடர்பு எண்களைக் கொண்டு இயங்குகிறது. 2010-ஆம் ஆண்டின் விபரங்களின் படி, மேக்சிஸ் நகர்பேசி சேவையின் பயனாளர்களின் எண்ணிக்கை 13.95 மில்லியன் ஆகும். இந்நிறுவனத்தின் அதிகமான பங்குகளை ஓர் தமிழரான த. ஆனந்த கிருஷ்ணன் கொண்டுள்ளார்.