உள்ளடக்கத்துக்குச் செல்

மேகா பர்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மேகா பர்மன் என்பவர் தென்னிந்திய திரைப்பட நடிகையாவார். இவர் சோஹன் ராய் இயக்கத்தில் வெளிவந்த டேம் என்ற திரைப்படத்தில் ரைசா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.[1] இப்படம் தமிழ்நாடு மற்றும் கேரள இடையே உள்ள முல்லைப் பெரியாறு அணையைப் பற்றியதாகும்.[2]

தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த ஜெ. ஜெயலலிதாவிடம் திமுக தலைவர் மு. கருணாநிதி டேம் திரைப்படத்தினை மக்கள் பாதுகாப்பு கருதி தடை செய்ய கோரினார்.[3] 25 நவம்பர் அன்று வெளியிடப்பட இருந்த திரைப்படம், தமிழக அரசால் தடை செய்யப்பட்டது. அதற்கு தமிழ்நாடு மற்றும் கேரளா இடையேயான நல்லுறவு பாதிக்கப்படுமென காரணம் கூறப்பட்டது.[4]

மேகா "ஒரு மோதல் ஒரு காதல்" திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார்.[5] 2014 இல் மேகா நடிப்பில் வெளியான பாலாட் ஆஃப் ருஸ்டம் திரைப்படத்திற்கு அகாதமி விருது கிடைத்தது.[6]

திரைப்படங்கள்

[தொகு]

ஆதாரங்கள்

[தொகு]
  1. "Megha Burman speaks about Sohan Roy's DAM 999 (2010) Movie". Washington Bangla Radio. WBRi. Archived from the original on 16 செப்டம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 5 September 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. Sangeetha, P. "Megha Burman: My film means no harm". Times of India. பார்க்கப்பட்ட நாள் 5 September 2016. {{cite web}}: Cite has empty unknown parameter: |1= (help)
  3. "Tamil Nadu government bans Dam 999 film". Hindustan Times. http://www.thehindu.com/news/national/tamil-nadu/tamil-nadu-government-bans-dam-999-film/article2655859.ece. பார்த்த நாள்: 5 September 2016. 
  4. "TN govt. bans DAM 999". Chennai, India: தி இந்து. 2011-11-24. http://www.thehindu.com/news/states/tamil-nadu/article2655859.ece. பார்த்த நாள்: 2011-11-24. 
  5. Ashok Kumar, S R. "Audio Beat: Oru Mothal Oru Kadhal - A leaf out of life". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 5 September 2016.
  6. Scott, Mike. "Oscars 2014: From 'About Time' to 'Zaytoun,' 289 features qualify for Academy Awards". NOLA. The Times-Picayune. பார்க்கப்பட்ட நாள் 5 September 2016.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேகா_பர்மன்&oldid=3614920" இலிருந்து மீள்விக்கப்பட்டது