மேகாலயா அரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மேகாலயா அரசு
Seal of Meghalaya.svg
தலைமையிடம் சில்லாங்
செயற்குழு
ஆளுநர் கிரிஷன் காந்த் பால்
முதலமைச்சர் முகுல் சங்மா
துணை முதலமைச்சர் ரவல் லிங்டோ
சட்டவாக்க அவை
சட்டப் பேரவை
  • சட்டமன்றம்
அவைத்தலைவர் சார்லஸ் பைங்குரோப்
நீதித்துறை
உயர் நீதிமன்றம் சில்லாங் கிளை, குவஹாத்தி உயர் நீதிமன்றம்

மேகாலயா அரசு, மேகாலயாவை ஆளும் அமைப்பாகும். இது செயலாக்கம், நீதித் துறை, சட்டம் இயற்றும் அவை ஆகிய மூன்று பிரிவுகளைக் கொண்டது. மேகாலயா அரசின் தலைமையகம் சில்லாங்கில் உள்ளது.

நீதித் துறை[தொகு]

முதன்மைக் கட்டுரை: குவஹாத்தி உயர் நீதிமன்றம்

குவஹாத்தி உயர் நீதிமன்றம் அசாமின் குவஹாத்தியில் உள்ளது. இங்குள்ள சில்லாங் கிளையில் மேகாலயாவுக்கு உட்பட்ட வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன.[1]

சட்டம் இயற்றும் அவை[தொகு]

முதன்மைக் கட்டுரை: மேகாலயாவின் சட்டமன்றம்

ஆளுநர்[தொகு]

செயலாக்கம்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "Jurisdiction and Seats of Indian High Courts". Eastern Book Company. பார்த்த நாள் 2008-05-12.

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேகாலயா_அரசு&oldid=1982236" இருந்து மீள்விக்கப்பட்டது