மேகன் சுவாம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மேகன் சுவாம்பு
Megan Schwamb
பிறப்பு1984 (அகவை 35–36)
அன்ட்சுவில்லி, அலபாமா
தேசியம்அமெரிக்கர்
துறைகோள் அறிவியல்
கல்விபென்சில்வேனியா பல்கலைக்கழகம்
கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனம்
அறியப்படுவதுசிறுகோள் (225088) 2007 OR கண்டுபிடிப்பும் பிற நெப்டியூன் கடப்பு வான்பொருள்கள் கண்டுபிடிப்பும், மக்கள் அறிவியல் திட்டங்கள்
விருதுகள்கார்ல் சாகன் பதக்கம்
இணையதளம்
megschwamb.com

மேகன் மெகு ஈ. சுவாம்பு (Megan "Meg" E. Schwamb) (பிறப்பு: 1984) ஓர் அமெரிக்க வானியலாளரும் கோள் அறிவியலாரும் ஆவார். இவர் 2018 இல் லவாயில் உள்ள் இலோவில் அமைந்த ஜெமினி வான்காணகத்தின் வடக்கு இயக்க மிய உதவி அறிவியலாளராக உள்ளார். இவர் தனித்தும் இணைந்தும் பல நெப்டியூன் கடப்பு வான்பொருள்களைக் கண்டுபிடித்துள்ளார். இவர் கோள் நான்கு, கோள் வேட்டையர்கள் போன்ற விண்வெளி சார்ந்த மக்கள் அறிவியல் திட்டங்களில் கலந்துகொள்கிறார் .

வாழ்க்கை[தொகு]

தகைமைகளும் விருதுகளும்[தொகு]

ஆய்வும் கண்டுபிடிப்பும்[தொகு]

கண்டுபிடித்த சிறுகோள்களின் பட்டியல்[தொகு]

கீழுள்ள கண்டுபிடிப்புகளைத் தவிர, எண்ணிடப்படாத 2007 RT15, 2008 SP266, 2008 ST291, 2012 HG84, 2012 KU50 ஆகிய வான்பொருள்களையும் நோக்கீடு செய்துள்ளார்

(187661) 2007 JG43 10 மே 2007 வார்ப்புரு:LoMP[A][B]
(225088) 2007 OR10 17 ஜூலை 2007 வார்ப்புரு:LoMP[A][B]
(305543) 2008 QY40 25 ஆகத்து 2008 வார்ப்புரு:LoMP[A][B]
(315530) 2008 AP129 11 ஜனவரி 2008 வார்ப்புரு:LoMP[A]
(382004) 2010 RM64 9 செப்டம்பர் 2010 வார்ப்புரு:LoMP[B][C]
(386096) 2007 PR44 14 ஆகத்து 2007 வார்ப்புரு:LoMP[A]
(445473) 2010 VZ98 11 நவம்பர் 2010 வார்ப்புரு:LoMP[B][C]
(471196) 2010 PK66 14 ஆகத்து 2010 வார்ப்புரு:LoMP[B][C]
(471210) 2010 VW11 3 நவம்பர் 2010 வார்ப்புரு:LoMP[B][C]
(499522) 2010 PL66 14 ஆகத்து 2010 வார்ப்புரு:LoMP[B][C]
(504555) 2008 SO266 24 செப்டம்பர் 2008 வார்ப்புரு:LoMP[A][B]
(508338) 2015 SO20 8 அக்தோபர் 2010 வார்ப்புரு:LoMP
பின்வருபவருடனான இணை கண்டுபிடிப்பு :
A எம். ஈ. பிரவுன்
B டேவிட் எல். இராபினோவிச்
C எசு. தவிர்த்தலோத்தி

மேற்கோள்கள்[தொகு]

பிழை காட்டு: <ref> tag defined in <references> has group attribute "" which does not appear in prior text.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேகன்_சுவாம்பு&oldid=2720750" இருந்து மீள்விக்கப்பட்டது