உள்ளடக்கத்துக்குச் செல்

மேகனா ராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேக்னா ராஜ்
பிறப்புமேக்னா சுந்தர் ராஜ்
பெங்களூரு, கருநாடகம், இந்தியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2009 - தற்போது
பெற்றோர்சுந்தர் ராஜ், பிரமிளா ஜோஷை

மேக்னா ராஜ் இந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் 2009ல் பெண்டு அப்பராவ் ஆர். எம். பி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

திரைப்படப் பட்டியல்

[தொகு]
ஆண்டுபடம்கதாப்பாத்திரம்மொழிகுறிப்பு
2009பெண்டு அப்பராவ் ஆர். எம். பிகாயத்ரிதெலுங்கு
2010புண்டாமேக்னாகன்னடம்
காதல் சொல்ல வந்தேன்சந்தியாதமிழ்
யக்‌ஷியும் ஞானும்ஆதிராமலையாளம்
2011ஆகஸ்ட் 15லட்சுமிமலையாளம்
ரகுவிண்டெ சுவந்தம் ரசியாரியாமலையாளம்
உயர்திரு 420இயல்தமிழ்
பசுவும் கோவலனும்சுகன்யாமலையாளம்
பியூட்டிபுல்அஞ்சலி/அன்னிமலையாளம்சிறந்த துணை நடிகைக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
2012நந்தா மற்றும் நந்திதாநந்திதாதமிழ்
அச்சன்றெ ஆண்மக்கள்மீராமலையாளம்
நமுக்கு பார்க்கான்ரேணுகாமலையாளம்
முல்லைமொட்டும் முந்திரிச்சாறும்சுசித்திராமலையாளம்
பேங்கிங் ஹவர்ஸ் 10 டூ 4ரேவதிமலையாளம்
லக்கிதெலுங்கு
பாப்பின்ஸ்மலையாளம்
மதிர்-இமேaமலையாளம்
2013மேட் டாட்அன்னம்மாமலையாளம்
ரெட் வைன்அன் மேரிமலையாளம்
அப் அன்ட் டவுன்மர்மப் பெண்மலையாளம்
மெமோரிஸ்டீனாமலையாளம்
ராஜா ஹூலிகாவேரிகன்னடம்வெற்றித் திரைப்படம்
குட் பேட் அண்ட் அக்லிமலையாளம்
கள்ள சிரிப்பழகாதமிழ்திரைப்படம்
100 டிகிரி செல்சியஸ்ரேவதிமலையாளம்
2014பஹுபரக்கன்னடம்திரைப்படம்ing[1]

ஆதாரங்களும் மேற்கோள்களும்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேகனா_ராஜ்&oldid=4393514" இலிருந்து மீள்விக்கப்பட்டது